
கோலிசோடாவே, கறி குழம்பேன்னு ஜனரஞ்சக ரிலிக்ஸுடன் வெளியான ரெளடி பேபி பாடல் 50 கோடி பார்வைகளை யூடியூபில் கடந்து இமாலய சாதனையை படைத்துள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான மாரி 2...

பாலிவுட்டின் கான் நடிகர்களுக்கு அடுத்தபடியாக ரித்திக் ரோஷன் முன்னணியில் இருந்து வந்தார். சில நேரங்களில் கான் நடிகர்களுக்கு கடும் டஃப் கொடுத்து வந்த ரித்திக் ரோஷனுக்கு சில ஆண்டுகளாக சரியான படம் அமையவில்லை. பெரும் பட்ஜெட்டில்...

கர்நாடக சங்கீதமும், வெஸ்டர்ன் சங்கீதமும் ஒலித்து கொண்டிருந்த சமயத்தில் கிராமத்து மனம் கமழும் இசையை எளிதாய் எடுத்து காதுக்குள் தேனாய் தெளித்த இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் இன்று. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி...

ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் அக்ஷய் குமாரை ஹீரோவாக வைத்து இயக்க உள்ளதை உறுதிபடுத்தியுள்ளார். காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களையும் வெற்றி படமாக்கிய ராகவா லாரன்ஸ், காஞ்சனா முதல் பாகத்தை லக்ஷ்மி...

அரசு பள்ளி மாணவர்களை மையமாக வைத்து அதிக அளவில் தமிழ் சினிமாவில் படங்கள் வரவில்லை என்றே சொல்லலாம். சில படங்களில் அரசு பள்ளிகள் குறித்து ஒரு சில காட்சிகள் வந்துள்ளன. முழுக்க முழுக்க அரசு பள்ளியை...
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் என்ஜிகே. நீண்ட நாட்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வரும் படம், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என...

செல்வரகாவன் – சூர்யா காம்பினேஷன்ல உருவாகியிருக்க என்ஜிகே படம் புதுசா இருக்கும்னு பார்த்தா? இதுக்கு தானா சேர்ந்த கூட்டம் படம் மற்றும் கடந்த வாரம் வெளியான மிஸ்டர் லோக்கல் படங்களே பரவாயில்லை என சொல்ல வைக்கும்...

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது. மாநகரம் படத்தை குறைந்த பட்ஜெட்டில் இயக்கி, அதனை பெரும் வெற்றியடைய வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி...

விஜய், சூர்யா நடிப்பில் வெளியான பிரெண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேல் கதாபாத்திரத்தின் பெயர் காண்ட்ராக்டர் நேசமணி. அந்த படத்தில் இடம்பெற்ற சுத்தியல் காமெடி மிகவும் பிரபலமான ஒன்று. ஆனால், அது மீண்டும் ஒரே நாளில் இந்தியளவில்...

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் படம் வரும் ஜூன் மாதம் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ராக்ஸ்டார் ராபர் என்ற பாடல் யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார்...

பிளாக்ஷிப் டீமின் முக்கிய நபரான ஆர்.ஜே. விக்னேஷ் பிளாக்ஷிப் டீம் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் இடம்பெற்றுள்ள இண்டர்நெட் பசங்க பாடலை எழுதியுள்ளார். சிவகார்த்திகேயனின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகியுள்ள படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...

என்ஜிகே படத்தை வேற லெவல் வெறித்தனத்துடன் கொண்டாட முடிவு செய்துள்ள சூர்யா ரசிகர்கள், இதுவரை எந்த நடிகருக்கும் வைக்காத அளவுக்கு உலகிலேயே 215 அடி உயர கட் அவுட்டை சூர்யாவுக்காக வைத்து கொல மாஸ் செய்துள்ளனர்....

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே திரைப்படம் நாளை அமெரிக்காவிலும், நாளை மறுநாள் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் அதிக அளவிலான தியேட்டர்களில் ரிலீசாகின்றது. என்ஜிகே படத்திற்கான புரமோஷனில் பிசியாக இருந்து வரும் செல்வராகவன்,...

கன்னட ஹீரோ யஷ் நடிப்பில் கன்னடம், தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான படம் கேஜிஎஃப். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்திரா காந்தியாக நடிகை ரவீணா டாண்டன் நடித்து வருகிறார் என்ற தகவல்...

96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது ஆண்மையற்றத்தனம் என கடுமையாக இளையாராஜா பேசியதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் இளையாராஜாவை வைத்து நேற்றைய பொழுதை சிறப்பாக மீம்ஸ் போட்டு ஓட்டிக்கொண்டனர்....