
அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகி உள்ள கேம் ஓவர் படத்தின் டீஸர் நாளை ரிலீசாகிறது. ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி, அதை தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா...

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் டைட்டில், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 21ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தெறி, மெர்சல் மற்றும் சர்கார்...

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இரும்புத்திரை படம் நடிகர் விஷால் மற்றும் சமந்தாவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தொழில்நுட்பம் மற்றும் க்ரைம் கலந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை உருவாகி...

சந்திப் வாங்கா இயக்கத்தில் ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள கபீர் சிங் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான கபீர் சிங் திரைப்படம் தமிழ்...

ராஜேஷ் எம். இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நீ நெனச்சா.. என் கை புடிச்சா’ என்ற மெலோடி ரொமாண்டிக் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது....

மே 16ம் தேதி விஜய்சேதுபதியின் சிந்துபாத் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில பல காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. அதே போல மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் எனை நோக்கிப்பாயும் தோட்டா...

கன்னித்தீவு எப்போது முடியும் என்பது போல மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு எப்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று உள்ளது. தினமும் பொன்னியின் செல்வன் குறித்த பல தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து...

இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இந்த படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது....

விஷால் நடிப்பில் நேற்று வெளியான அயோக்யா திரைப்படம் தமிழகம் முழுவதும் 2.5 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. சென்னையில் மட்டும் இந்த படம் வெறும் 34 லட்சம் வசூலை ஈட்டியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று படம் வெளியாகி இருந்தால்,...

தமிழ் டாக்கீஸ் எனும் யூடியூப் சேனலில் சினிமா விமர்சகராக இருக்கும் ப்ளூசட்டை மாறன், படங்களை கழுவி ஊற்றி நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் பிரபலமானவர். அவருடன் பல இயக்குநர்கள் நேரடி சண்டை மற்றும் போலீசில் புகாரும் கொடுத்துள்ளனர்....

தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் நேற்று வெளியான மகரிஷி படத்தின் வெற்றி விழாவை இன்றே கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். சமூக வலைதளத்தில் அதன் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளனர். தயாரிப்பாளர் தில் ராஜு இயக்கத்தில்...

இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட விஷாலின் அயோக்யா மற்றும் அதர்வாவின் 100 படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. ஜீவாவின் கீ படம் மட்டும் நெருக்கடிக்கு மத்தியில் கேடிஎம் சர்ச்சைகள் நீங்கி ரிலீசானது. இந்நிலையில், இன்று வெளியான மற்றொரு...

அவெஞ்சர்ஸ் படம் உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 26ம் தேதி வெளியாகி பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை உடைத்து வருகிறது. அண்மையில் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் 2வது இடத்தில் இருந்த ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக்...

விஜய்யின் ஜில்லா படத்தை போல கெட்ட போலீஸாக இருக்கும் விஷால், ஒரு இளம் பெண்ணின் பாலியல் வழக்கு காரணமாக நல்ல போலீசாக மட்டும் இல்லை ரமணா விஜயகாந்தாகவும் மாறி தியாகம் செய்வதே அயோக்யா படத்தின் கதை....

கதையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு படத்தை வெற்றிப் படமாக எடுத்து விடமுடியாது, நல்ல திரைக்கதையும் தான் ஒரு படத்தை வெற்றிப் படமாக ஆக்கும் என்பதற்கு மீண்டுமொரு உதாரண படமாக வெளியாகியுள்ளது ஜீவாவின் கீ திரைப்படம்....