
உயரத்திலும் திறமையிலும் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரான பிக் பி அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தனது படம் குறித்த...

பிரபல நடிகரும், வசனகத்தாவுமான கிரேசி மோகன் இன்று பிற்பகல் 2 மணியளவில் மரணம் அடைந்தார். இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேசி மோகன் சிகிச்சை...

பிரேமம் மற்றும் தனுஷின் கொடி படங்கள் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கொடி படத்தில் இடம்பெற்ற ஹே சுழலி பாடல், அனுபமா பரமேஸ்வரனின் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்த ஒன்று. ஆனால், அவருக்கு...

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியை இசையமைப்பாளர் அனிருத் நேரில் கண்டு ரசித்துள்ளார். ஐபிஎல் ஜுரம் முடிந்தவுடனே கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை ஜுரம் தொற்றிக் கொண்டு...

நடிகர் சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் த்ரில்லர் படமான அருவம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் அருவம் படம் உருவாகி வருகிறது. இதன்...

தளபதி படத்திற்கு பிறகு சுமார் 20 வருடங்கள் கழித்து மீண்டும் தனது கேமராவால் சூப்பர்ஸ்டாரை படம் பிடித்து வருகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். தர்பார் படப்பிடிப்பின் போது, பட ரஷ்களை தனது பேரனுடன், குழந்தையை...

நாடோடிகள் படத்தில் நடித்த நடிகர் பரணி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக மக்களிடையே மேலும் பிரபலமானார். அவரது நடிப்பில் விரைவில் வெளியாகும் குச்சி ஐஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் புகழ்...

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே படத்திற்கு விமர்சகர்கள் கடும் விமர்சனங்களை வைத்து வந்தாலும், சூர்யா ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதனால், 100 கோடி கிளப்பில் என்ஜிகே இணைந்துள்ளது. சூர்யா, சாய்...

அஞ்சலி நடிப்பில் வெளியான லிசா படம் 3டியில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், படம் பலூன் படத்தைப் போலவே படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், சந்தானத்தின் பேய் படமான தில்லுக்கு துட்டு 3ம் பாகம் 3டியில் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள்...

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அனுஷ்கா, தற்போது ஸ்பானிஷ் பட ரீமேக் ஒன்றில் நடிக்க கமீட் ஆகியுள்ளார். ஜூலியாஸ் ஐ என்ற ஸ்பானிஷ் ஹாரர் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்க...

தமிழ் சினிமாவில் நடிக்கவே தான் ஆரம்பத்தில் முயற்சி செய்ததாகவும், உடல் எடை காரணமாக சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தன்னை ஒதுக்கினார்கள் என நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின்...

நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியை எதிர்க்க களமிறங்கியுள்ளார் ஐசரி கணேஷ். நாசருக்கு எதிராக தலைவர் பதவிக்கு வெயிட்டான வேட்பாளராக பாக்யராஜை களமிறக்கியுள்ளார்....

விரைவில் வர உள்ள நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால் கொண்ட பாண்டவர் அணிக்கு எதிராக பாக்கியராஜ் தலைமையில் புதிய அணி ஒன்று களமிறங்கியுள்ளது. கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு எதிராக...

விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் இன்று வெளியான கொலைகாரன் படம் எப்படி இருக்கிறது என்று இந்த விமர்சனத்தில் காண்போம். விஜய் ஆண்டனியின் கல்லூரி நண்பரான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் இன்று வெளியான கொலைகாரன் திரைப்படம்...

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே திரைப்படம் கலவையான விமர்சனங்களுக்கு இடையே வசூல் வேட்டை ஆடி வருகிறது. சூர்யா மற்றும் செல்வராகவன் ரசிகர்கள், படத்திற்கு முட்டு கொடுக்கும் விதமாக, படத்தில் பல லேயர்கள் இருப்பதாகவும், அதனை...