
வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறை தொடங்கிய வழக்கில், ஏ.ஆர்.ரகுமான விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு ரிங்டோன் இசை அமைத்து தந்த ஏ.ஆர்.ரகுமான்,...

பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீரென மரணம் அடைந்ததை அடுத்து திரை உலகினர் அஞ்சலில் செலுத்தி வருகின்றனர். விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் திரைக்கு வந்த வடிவேல் பாலாஜி முனி...

கஜினி, ரமணா, கைதி போன்ற பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இப்போது தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். கொரோனா ஊரடங்கு முடிந்து இன்னும் திரைப்பட...

பிரபல வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். மௌனம் பேசியதே, ரன், ஜெமினி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் துரைப்பாண்டியன். அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த துரைப்பாண்டியன், குற்றவியல்...

விஜய் சேதுபதியின் கா.பே.ரணசிங்கம் திரைப்படம் Zee Plex தளத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து திரை அரங்குகளில் படங்கள் வெளியாவது தடைபெற்றுள்ளது. எனவே ஜீ5, அமேசான் பிரைம், நெட்பிள்க்ஸ் போன்ற...

பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா நெகடிவ் ஆனதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி, கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து எஸ்பிபி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு கொரோனாவின்...

பிக்பாஸ் சீசன் 4 தொலைக்காட்சியில் எப்போது ஒளிபரப்பாகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்கள் முடிந்து வெற்றிகரமாக 4வது சீசனில் அடியெடுத்து வைக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள், சர்ச்சைகள் இருந்தாலும்...

2011-ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில், இந்தி தெரியாததால் தான் தீவிரவாதி என அவமானப்படுத்தப்பட்டதாக வெற்றிமாறன், விகடன் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட விருது விழா ஒன்றில் பங்கேற்ற பிறகு...

உங்களில் யார் பிரபுதேவா நடன நிகழ்ச்சி மூலம் பொழுதுபோக்கு தளத்திற்கு வந்த சாய் பல்லவி, ஜார்ஜியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றில் 2016-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய...

தளபதி விஜய் என்றால் அமைதியானவர். கேலி கிண்டல் என எதிலும் ஈடுபட மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார் என்றுதான் பலரும் கூறி பார்த்து இருப்போம். இப்படிப் பாடப்பிடிப்பில்...

பெண் காமெடி நடிகர் என்றால் நம் நினைவுக்கு முதலில் வருவது ஆச்சி மனோரமாவாக தான் இருப்பார். அவரை அடுத்து பெண் காமெடி நடிகர்களில் அதிகம் பேசப்பட்டவர் கோவை சரளா. இவர்களை அடுத்து ஜாங்ரி மதுமிதா, வித்யூலேகா...

2019-ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 50 பெண்கள் பட்டியலை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 2019-ம் ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக முதல் இடத்தில் திஷா பதானி இடம்பெற்றுள்ளார். இவர்...

திரைப்பட தயாரிப்பாளரும், வேல்ஸ் கல்விக் குழுமத் தலைவருமான ஐசரி கணேஷூக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஐசரி கணேஷூக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்து வந்ததை அடுத்து, அவர் செய்துகொண்ட கொரோனா தொற்று சோதனையில் அவருக்கு கோவிட்-19...

சூர்யா நடிப்பில் சுதா கோங்குரா இயக்கிய சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. அதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூரரைப்போற்று படம் என்ன விலைக்கு...