
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமாகத் தலைவி உருவாகி வருகிறது. ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். ஒல்லி பெல்லியாக இருக்கும் கங்கனா ரணாவத் ஜெயலலிதாவின் வேடத்தில் எப்படி நடிப்பார் என்ற கேள்விகளும் எழுந்தது....

கொரோனா ஊரடங்கு எல்லாம் முடிந்து திரைப்பட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. சிம்பு அடுத்ததாக மாநாடு திரைப்படத்தில் நடிப்பார் என்று பார்த்தால் சுசீந்திரன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிக்க மதுரை சென்றுவிட்டார். சிம்பு மதுரை சென்றது மட்டுமல்லாமல், படத்தின்...

பிக்பாஸ் சீசன் 4-ன், 9-வது நாளுக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்றிய ப்ரோமோவில், பிக்பாஸ் சரித்திரத்தில் முதல் முறையாக மக்களின் வாக்கை மாற்றி அமைக்கும் சக்தி என்ற புதிய முறையை அறிமுகம் செய்துள்ளனர்....

பிக்பாஸ் சீசன் 4-ன் அடுத்த விளையாட்டு, யாரெல்லாம் முகமூடி போட்டுக்கொண்டு உள்ளார்கள் என்பது இன்று தொடங்கியுள்ளது. இந்த விளையாட்டில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு முன்பு ரியோ தனது கருத்துக்களைச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். சுரேஷ் சக்கரவர்த்தி பேசும் போது,...

பிக்பாஸ் நடப்பு சீசனின் முதல் நாமினேஷன் இன்று தொடங்கியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4-ன் 8-ம் நாளுக்கான இன்றைய முதல் ப்ரோமோ வெளியானது. அதில் முதல் எலிமினேஷனுக்கான நாமினேஷன் தொடங்கியுள்ளது. அதில் சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி என...

டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர்கள் பலர். அதில் ஒரு ஜி.பி.முத்து, இவரைப் பற்றி பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லது இவரது வீடியோக்களை பார்த்து இருப்பீர்கள். சமீபத்தில் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதில் டிக்டாய் செயலியும்...

மோசடி செய்து பெற்ற பணத்தைத் திருப்பி கேட்ட நடிகர் சூரிக்கு, கொலை மிரட்டல் வந்து இருபது திரைத் துறையினரிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீர தீர சூரன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காகச் சூரிக்கு வழங்கப்பட வேண்டிய 40...

பிக்பாஸ் சீசன் 4-ன் மிகவும் செண்டிமெண்ட்டான ப்ரோமா, இன்றைய 3வது ப்ரோமோ. கடந்து வந்த பாதை பற்றிய கதை கூறும் நிகழ்ச்சி இன்றுடனும் முடிவடைய உள்ள நிலையில், பாலாஜி தனது கதையைச் சொல்கிறார். சின்ன வயதில்...

நடிகர் சூரி தன் மீதும், தனது தந்தை மீதும் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். வீர தீர சூரன் படத்தில் சூரி நடிக்க ரூ.40 லட்சம் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது. ஆனால் அதை...

நிலம் வாங்கி தருவதாக, நடிகர் சூரியிடம் விஷ்ணு விஷாலின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் ஒருவர் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீர தீர சூரன் படத்தில் சூரி நடிக்க ரூ.40...

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக கடந்து வந்த பாதை என்ற கதை சொல்லும் பொட்டி நடைபெற்று வந்தது. ஏற்கனவே அதில் முதலாவது பங்கேற்றவர்களில் ரேகா, கேப்ரில்லா, சனம் ஷெட்டி, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டவர்களின் கதை...

பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி இதுவரை 5 நாட்களாகியுள்ள நிலையில் பெண்கள் இடையில் இதுவரை பெரிய சண்டை ஏதும் வரவில்லை. இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் ரேகா, சனம் ஷெட்டி இடையில் சமைப்பதில் ஏற்பட்ட குழப்பத்தால்...

பிக்பாஸ் சீசன் 4-ன், 4வது நாள், முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி சண்டை பற்றிய ப்ரோமோக்களை வெளியிடுகின்றனர். ஆனால் அதை எபிசோடுகளில் காண்பிக்காமல் போகின்றனர். ப்ரோமோவை நம்பி...


தெலுங்கில் வெளியாகி மக்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் நின்னு கோரி. அந்த படத்தை தமிழில் தள்ளிப் போகாதே என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். தள்ளிப் போகாதே படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார். அதர்வா ஜோடியாக அனுபமா...