
அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு ரஜினிகாந்த் கட்சி ஒன்றைத் தொடங்கி, தீவிர அரசியலில் செயல்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசியல்...

நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. பின்னர் சில காரணங்களுக்காக ஏ.ஆர்.முருகதாஸ் விலகினார். சன் பிக்சர்ஸ் பிரமாண்ட பொருட் செலவில் விஜய்யை வைத்து படம் தயாரிக்க...

பிக்பாஸ் 26-ம் நாளுக்கான இன்றை ப்ரோமோ வெளியானது. அதில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருக்கு.. அதற்கு யார் காரணமென்று நெத்தியில் அடித்த மாதிரி சொல்வேன் என்று ஆரி கொந்தளித்துள்ளார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற...


உடல் எடையைக் குறைத்து பிறகு சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் பரவரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று புதிய லுக்கில் போட்டோஷூட் செய்துள்ள சிம்பு, அதை...

பிக்பாஸ் சீசன் 4-ன் வயது குறைவான போட்டியாளர் என்றால் அது ஷிவானி நாராயணன்தான். ஷிவானி 12-ம் வகுப்பு மட்டுமே முடித்துள்ள நிலையில், பல்வேறு சீரியல்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். பள்ளிப் படிப்பை முடித்துள்ள நிலையில், கல்லூரியில் சேர்ந்து...

அட்லி, ஷாருக்கானை வைத்து படம் இயக்கப் போவதாக பிகில் படம் ஷூட்டிங்கில் இருந்த போதிலிருந்து கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே அட்லி ஷாருக்கானிடம் ஒரு கதை சொன்னதாகவும், அது கமல் நடித்த நாயகன் படம் கதை என்றும்,...

நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா உள்ளிட்டவர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜகவினர் தனிநபர் விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர்....

கடந்த இரண்டு நாட்களாக அர்ச்சனா, பாலா இடையில், பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து உரசல்கள் ஏற்பட்டு வந்தது. இன்றும் அந்த உரசல் ப்ரோமோவில் தொடர்ந்தது. பின்னர் சமரசம் ஆனது போலவும் ஒரு ப்ரோமோ வெளியானது. இன்றைய மூன்றாவது...


பாலாஜி – அர்ச்சனா சண்டை முடிவுக்கு வந்துவிட்டது போல. இன்றைய இரண்டாவது ப்ரோமோ சுவாரஸ்யங்களை இங்கு பார்ப்போம். ரொம்ப எமோஷ்னலா முடிந்துவிட்டது அந்த மேட்டர் என்று ஷிவானியிடம் பகிர்ந்துகொள்கிறார் பாலாஜி. அதை கேட்ட ஷிவானி அழுந்தீங்க...

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்ம துறை, கண்ணான கண்ணே, மாமனிதன், இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவரது இரண்டாவது படமான தென்மேற்கு பருவக்காற்றுக்குத் தேசிய விருது இவருக்குக்...

பிக்பாஸ் வீட்டில் நேற்று வீட்டைக் கூட்டிப் பெருக்குவதில் பாலாஜிக்கும், அர்ச்சனாவுக்கு ஆரம்பித்த சண்டை இன்றும் தொடருகிறது. கலைப்பாக உள்ளது என்று உறங்கிக்கொண்டு இருந்த பாலாவை பார்த்துக் கடுப்பான அர்ச்சனா, இவனை ஏதாவது செய்ய வேண்டும் என்பது...

2017-ம் ஆண்டு தமிழ் திரை உலகில் சுச்சி லீக்ஸ் மூலமாகப் பரபரப்பை ஏற்படுத்தியவர், பாடகி சுசித்ரா. பிரபல ரேடியோ சேனலில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றியுள்ளார். 100-க்கும் மேற்பட்ட திரை இசை பாடல்களைப் பாடியுள்ளார். சில படங்களில் கெஸ்ட்...

பிக்பாஸ் சீசன் 4-ல் குரூபிஸம் இருக்கிறது என்று சுரேஷ் சக்கரவர்த்தி கூறிய போது, இங்கு எங்கு குரூப்பிஸம் உள்ளது என்று ரியோ ராஜ் கோபமாகச் சண்டைக்குச் சென்றார். இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில், அர்ச்சனா, ரியோ...