கேலரி
பூ போட்ட டிரஸில் ‘யாஷிகா ஆனந்த்’ அழகிய போட்டோ ஷூட்!

இருட்டு அறையி முரட்டு குத்து அடல்ட் காமெடி படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பிரபலமானார். இப்போது சில படங்களில் நாயகியாகவும், கெஸ்ட் ரோல்களிலும், சின்னதிரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இப்போது பூ போட்ட டிரஸில் ‘யாஷிகா ஆனந்த்’ வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் அவரது ரசிகர்களிடையில் வைரலாகி வருகிறது.
































