சினிமா செய்திகள்
முதல் முறையாக பிக் பாஸில் ‘Fun ஆரி’ – வெளிவந்த வீடியோ!
Published
2 years agoon
By
Barath
பிக் பாஸ், நான்காவது சீசன் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இன்னும் ஒரே ஒருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டிலிருந்து எவிக்ட் செய்யப்படுவார்.
இப்போதைக்கு பிக் பாஸ் வீட்டில் ஆரி, பாலா, ரியோ, ரம்யா பாண்டியன், ஷிவானி, கேபி மற்றும் சோம் ஆகியோர் உள்ளனர். இதில் ஒருவர் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார். பாக்கியிருப்பவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள். மீதம் இருப்பவர்களுக்கு மத்தியில் யார் பிக் பாஸ் டைட்டில் வெல்வது என்பதில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை பிக் பாஸ் பட்டத்தை வெல்லக்கூடும் என்று பலரால் சொல்லப்படுபவர் நடிகர் ஆரி. அவருக்கு எதிராக வலுவான போட்டியாளராக இருப்பவர் பாலா. ஆரி, எப்போதும் நியாயம், தர்மம் என்று பேசி வருபவர். அவருக்கு அந்த குண நலன்களுக்காகவே அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட ப்ரொமோ வீடியோவில் ஆரி, சிரித்துப் பேசி காமெடி செய்கிறார். இதற்கு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஆர்ப்பரித்து குதூகலிக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
You may like
-
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மைனா நந்தினியின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு?
-
கையில் கரும்புடன்! அழகான ராட்சியாக மாறிய பிக் பாஸ் லாஸ்லியா; சொக்கிப் போன ரசிகர்கள்!
-
அச்சச்சோ.. அந்த தங்கமான மனசுக்காரரா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது?
-
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறும் ரச்சிதாவின் சம்பளம் இவ்வளவா?
-
பிக் பாஸ் தமிழ் 6: அடக்கொடுமையே! மைனாவும் ஏடிகேவும் இன்னமும் உள்ளே இருக்க இவரை அனுப்பிட்டங்களே!
-
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறும் நபர் இவர்தான்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?