தொழில்நுட்பம்
iPhone 16E-ஐ விட சிறந்த கேமரா கொண்ட ஆண்டிராய்டு போன்கள்!

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 16E மாடல் தற்போது ₹59,900க்கு கிடைக்கும் மிகக் குறைந்த விலை iPhone ஆகும். இதில் A18 சிப், புதிய C1 மோடம், நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இது ஒரே ஒரு கேமராவை மட்டுமே கொண்டிருப்பது சிலரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விலையில், சில Android மாடல்கள் iPhone 16E-க்கு சவாலாக இருக்கின்றன. குறிப்பாக கேமரா தரத்தில், கீழ்க்கண்ட 5 ஸ்மார்ட்போன்கள் மிக சிறந்த தேர்வாக இருக்கின்றன:
📱 OnePlus 13R
கேமரா: 50MP பிரதான கேமரா, 50MP டெலிபோட்டோ (3x Zoom), 8MP அல்ட்ராவைடு
விலை: ₹40,000*
பேட்டரி: 6000mAh, 80W சார்ஜிங்
சிறப்பு: Snapdragon 8 Gen 3, 16GB RAM, ProXDR LTPO AMOLED
📱 Samsung Galaxy S24 FE
கேமரா: 50MP பிரதான கேமரா (OIS), 12MP அல்ட்ராவைடு, 8MP டெலிபோட்டோ (3x Zoom), 10MP செல்ஃபி
விலை: ₹50,000*
சிறப்பு: Exynos 2400e, AI வசதிகள், One UI 6.1
📱 OnePlus 12
கேமரா: Hasselblad மூன்று கேமரா அமைப்பு
விலை: ₹64,999*
சிறப்பு: Snapdragon 8 Gen 3, Flagship அனுபவம்
📱 Vivo X200
கேமரா: 50MP Zeiss Triple Camera
சிறப்பு: MediaTek Dimensity 9400, 5800mAh பேட்டரி
விலை: (₹60,000*)
📱 Motorola Edge 50 Ultra
கேமரா: 50MP (OIS) + 50MP Ultra Wide + 64MP Telephoto, 50MP செல்ஃபி
சிறப்பு: 125W டர்போ சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங்
























