வேலைவாய்ப்பு1 வருடம் ago
BEL Recruitment: ரூ.1.40 லட்சம் வரை சம்பளம்! 350 இன்ஜினியர் பணியிடங்கள்!
BEL Recruitment: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 350 இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் 350 புரோபேஷனரி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி விபரம்: புரோபேஷனரி பொறியாளர் (எலக்ட்ரானிக்ஸ்):...