Connect with us

சினிமா செய்திகள்

விவாகரத்துக்கு பின் மனைவியை சந்தித்த பாலா: கண்கலங்கி பாசமழை பொழிந்ததாக தகவல்!

Published

on

பிரபல இயக்குனர் பாலா சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் இருவரும் மீண்டும் சமீபத்தில் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக தம்பதிகளாக இருந்த பாலா மற்றும் முத்துமலர் கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். பாலாவின் மகள் அவருடைய மனைவியுடன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் குடும்ப திருமண விழாவில் இயக்குனர் பாலா கலந்து கொண்டார். இதே விழாவில் பாலாவின் மனைவி மற்றும் அவருடைய மகளும் கலந்து கொண்டனர்.

திருமண விழாவில் தனது மகளை பார்த்த பாலா அவரை மடியில் தூக்கிவைத்துக்கொண்டு கொஞ்சி அவரிடம் சிரித்து சிரித்து பேசிய காட்சிகள் திருமணத்திற்கு வந்த அனைவரையும் கவர்ந்தன.

ஆனால் அவர் தனது மனைவி முத்து மலரே ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. விழா முடிந்து வீடு திரும்பும் போது தனது மகளை அவர் பிரியும்போது கண்கலங்கிய தாகவும் கூறப்படுகிறது. மனைவி மீது கருத்து வேறுபாடு இருந்தாலும் மகள் மீது அதீத பாசம் வைத்துள்ளார் பாலா என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த பாலா சூர்யா நடிக்கும் திரைப்படத்தை நிலையில் விரைவில் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்5 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா5 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்5 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Ekologia w produkcji suplementów.   starling air er et flyselskab, der har både flyveskole og tur retur og taxaflyvninger på sit cv. Kedilerde İdrar yolu enfeksiyonları nedenleri.