Connect with us

சினிமா செய்திகள்

கையில் சிகரெட்டுடன் தெய்வ திருமகள் பேபி சாரா!

Published

on

விக்ரம் நடித்த தெய்வ திருமகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த பேபி சாரா தற்போது நடித்துள்ள புதிய படத்தின் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பேபி சாரா சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது.

#image_title

2011-ஆம் ஆண்டு தெய்வ திருமகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா. அதன் பின்னர் சில படங்களில் நடித்த பேபி சாரா சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாப்பாத்திரத்தில் சிறு வயது நந்தினியாக நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் பேபி சாரா நடித்துள்ள கொட்டேஷன் கேங் என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், சாரா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டீசரில் பேபி சாரா கையில் சிகரெட்டை புகைத்தபடி நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளத்தில் இதனை விமர்சித்து வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?