Connect with us

சினிமா செய்திகள்

நடிகை சமந்தாவுக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த அல்லு அர்ஜுன்: என்ன காரணம்?

Published

on

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது அடுத்த படத்தில் நடிகை சமந்தாவுக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த திரைப்படம் புஷ்பா. இந்த படம் சமீபத்தில் வெளியானது என்பது மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது என்பதும் தெரிந்தே

இந்த நிலையில் இந்த படத்தில் ‘ஓ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலுக்கு சமந்தா டான்ஸ் ஆடியிருந்தார் என்பதும் அதற்காக அவருக்கு ரூபாய் 5 கோடி சம்பளம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’புஷ்பா’ இரண்டாம் பாகத்திலும் ஒரு ஐட்டம் பாடல் இடம் பெறுவதாகவும் அந்த பாடலுக்கும் சமந்தா தன்னை அழைப்பார்கள் என்று காத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது

ஆனால் சமந்தாவை அல்லு அர்ஜுன் அழைக்க வேண்டாம் என்று கூறி விட்டதாகவும் அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி இந்த பாடலுக்கு நடனம் ஆட வைக்கலாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது

முதல் பாகத்தில் சமந்தா ஆடுவதற்கு 5 கோடி சம்பளம் கேட்ட நிலையில் இரண்டாம் பாகத்தில் டான்ஸ் ஆட இரண்டு கோடி சம்பளத்திற்கு திஷா பதானி ஒப்புக்கொண்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா3 மணி நேரங்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized4 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா5 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

சினிமா5 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா6 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized4 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

Translate »
Our system ensures your website receives high quality contextual backlinks and gets cited on other websites — strengthening both your seo and geo..