Connect with us

சினிமா செய்திகள்

வாழு வாழவிடு: புளுசட்டை மாறன் விமர்சனத்திற்கு அஜித்தின் பதிலடி!

Published

on

அஜித் நடித்த வலிமை திரைப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனம் செய்ததோடு அவரது உடல் உருவத்தையும் விமர்சனம் செய்தார். இதனால் புளுசட்டை மாறன் கண்டனத்திற்கு உள்ளான நிலையில் அஜீத் தரப்பில் இருந்து இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

அஜித் நடித்த வலிமை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் என்பதும் சுமார் 200 கோடிக்கு மேல் இந்த வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அதற்கு எதிர்மறையான விமர்சனத்தை தந்து தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் சில யூடியூப் விமர்சகர்களில் ப்ளூ சட்டை மாறன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் வரவேற்பு தரும் எந்த படத்தையும் இவர்கள் நல்ல படம் என்று சொன்னதே கிடையாது. இந்த நிலையில் வலிமை படத்தையும் அதே போல் படு மோசமாக விமர்சனம் செய்த புளுசட்டை மாறன் அஜித்தின் உடல் உருவத்தையும் கிண்டல் செய்தார்.

இதனை அடுத்து திரையுலகினர் ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு டுவிட்டை அஜீத்தின் மேனேஜர் மீண்டும் வெளியிட்டு வலிமை நெகட்டிவ் விமர்சனத்திற்கு பதிலடியாக கொடுத்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:

ரசிகர்கள், நடுநிலையாளர்கள், வெறுப்பாளர்கள் மூவரும் ஒரு நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களிடமிருந்து வரும் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வரும் வெறுப்பையும், நடுநிலையாளர்களிடமிருந்து வரும் நடுநிலையான விமர்சனத்தையும் நான் மனமுவந்து ஏற்கிறேன். வாழு… வாழவிடு… எப்போதும் நிபந்தனையற்ற அன்புடன்’

அஜித், வலிமை, புளுசட்டை மாறன்,

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?