Connect with us

தமிழ்நாடு

தங்கக் கடத்தலுக்கு உதவிய ஏர் இந்தியா ஊழியர்கள்!

Published

on

துபாயில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்திய சம்பவத்தில் ஏர் இந்தியா ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக திருச்சிக்கு தங்கக்கட்டிகள் கடத்த உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உயர்அதிகாரிகளின் உத்தரவுபடி, தூத்துக்குடி மத்திய புலனாய்வு அதிகாரிகள் திருச்சி விரைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது எந்த பயணிகளிடமும் எதுவும் சிக்கவில்லை. பின்னர், ஏர் இந்தியா ஊழியர் மூலமாக தங்கக்கடத்தல் பரிமாற்றம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் உஷார் அடைந்தனர். விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான கார்கோ பிரிவில், கோபிநாத் (50) என்ற ஏர் இந்தியா ஊழியர் ஒருவர் கடத்தல் கும்பலிடம் தங்க கட்டிகள் அடங்கிய பையை கொடுத்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த புலனாய்வு அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்தனர். இந்த சம்பவத்தில் துபாய் பயணி ஒருவருக்கும் தொடர்பு இருந்தது. அவரையும் சேர்த்து மொத்தம் 5 பேரை கைது செய்தனர். கடத்தல் கும்பல்களிடம் இருந்து 1.5 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Previously, we discussed on how to improvise in order to derive pink colour from two different colours, but today we are going to be discussing briefly the easy steps to obtaining an improvised green. Company has announced. For class 11th & 12th annual regular 2024, exam forms cancelled.