Connect with us

உலகம்

போரால் வந்த வினை.. 7 வயது சிறுமி பட்டினி சாவு.. கண்கலங்க வைக்கும் புகைப்படம்..!

Published

on

After War In Yemen 7 Year Old Girl Died Under Starvation

பஞ்சத்தில் ஏழை நாடுகளில் பட்டினி சாவு நடப்பது இயல்பு. இப்படிக் கடந்த 4 வருடத்திற்கு முன்பு நடந்த போரில் இருந்து ஏமனால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத நிலையில் ஒவ்வொரு நாளும் பட்டினி சாவு அதிகரித்து வருவதாகச் செய்திகள் வந்துகொண்டு இருந்தது.

தற்போது ஏமனில் பட்டினியால் எழும்பு கூடுபோல் மாறி இறந்துள்ள ஒரு சிறுமியின் புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.

இதனை அடுத்து ஏமனில் உள்ள 18 லட்சம் குழந்தைகளின் பரிதாப நிலை வெளியில் வந்துள்ளது. மேலும் இறந்த சிறுமியின் புகைப்படம் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வர வைக்கிறது.

ஏமனில் உள்ள பஞ்சம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து வருவதாகவும் விரைவில் இந்த நிலை மாறும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
画ニュース. Das badezimmer gadget, das du jeden tag nutzen willst. Bayrampaşa korsan taksi.