Connect with us

சினிமா செய்திகள்

தளபதி யங், தல கிங்: அஜித், விஜய் குறித்து பிக்பாஸ் நடிகை

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பிரபல நடிகை ஒருவர் தல அஜித் மற்றும் தளபதி விஜய் குறித்து கூறுகையில் தளபதியின் யங், தல கிங் என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பதும் இவர் சமீபத்தில் நடித்த ’ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அவர் மூன்று படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ramyaஇந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கோலிவுட்டின் மாஸ் நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் குறித்து தனது எண்ணத்தை பகிர்ந்துள்ளார். விஜய்யை தான் சிறு வயதில் இருந்தே பார்த்து வருவதாகவும், அவர் இன்றும் இளமையாக இருப்பதாகவும் கூறினார்.

அதேபோல் அஜித் தங்கள் வீட்டு குடும்ப விழா ஒன்றுக்கு வந்திருந்தார் என்றும் அப்போது அவர் அனைவரிடமும் நின்று நிதானமாக பேசி விட்டுச் சென்றதாகவும் கூறினார். மொத்தத்தில் இருவரையும் ஒரே வரியில் கூற வேண்டுமானால் தளபதி யங், தல கிங் என்று கூறினார்.

ரம்யா பாண்டியன் இந்த பதில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Truyện mới trọng sinh chi xung hỉ tiểu phu lang vừa được dịch tại , chúng tôi cập nhật nhanh và đầy đủ nhất trọng…. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick. “còn có cái này… Đây là túi thơm ta tự mình thêu, bên trong có ngải diệp, bạc hà, bạch chỉ, đinh hương… Đều là những loại thảo dược đuổi muỗi, thanh nhiệt, giảm ẩm ướt, không gây khó chịu.