Connect with us

சினிமா

8 வாரம் ஓடும்னு சொன்னாரே இயக்குநர்.. 2வது வாரத்துக்கே தியேட்டர்கள் காலியா கிடக்குதே?

Published

on

இயக்குநர் வெங்கி அட்லூரி வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ்நாட்டில் வாத்தி திரைப்படம் 8 வாரம் கன்ஃபார்மா ஓடும் என்றும் தெலுங்கில் சார் திரைப்படம் 4 வாரங்கள் ஓடும் என்றும் பேசி இருந்தார்.

ஆனால், தற்போது தியேட்டர்களின் நிலைமையே வேறாக இருப்பதாக கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

#image_title

தனுஷின் வாத்தி திரைப்படம் பக்கா பைலிங்குவல் படம் என்றே தமிழுக்கு ஒரு டைட்டில், தெலுங்குக்கு ஒரு டைட்டில் என அறிவிக்கப்பட்டு உருவானது. ஆனால், இது பக்கா தெலுங்கு படம்ப்பா என்று சொல்லும் அளவுக்கு படத்தின் காட்சிகளும், கதைக்களமும் ஆந்திரா பார்டரை நோக்கிச் சென்று விட்டது.

எதிர்பார்த்தபடியே சார் திரைப்படத்தின் மூலம் தனுஷ் தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை பிடித்துள்ளார். படம் வெளியாகி இதுவரை ஒட்டுமொத்தமாக உலகளவில் 65 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது எனக் கூறுகின்றனர்.

#image_title

இதில், அதிகளவு வசூல் தமிழ்நாட்டை விட ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தான் குவிந்துள்ளதாக ஆச்சர்யமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் முதல் வாரம் மட்டும் ஓடிய தனுஷின் வாத்தி திரைப்படம் இரண்டாம் வாரத்தில் தியேட்டர்கள் காத்து வாங்குவதாக அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் வாத்தி படத்தின் வெற்றி விழாவை ஐதராபாத்தில் படக்குழு கொண்டாடிய நிலையிலும், நடிகர் தனுஷ் அங்கு செல்வதை தவிர்த்து விட்டு தனது அடுத்த படமான கேப்டன் மில்லரில் கவனம் செலுத்தி வருகிறார் எனக் கூறுகின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா1 மணி நேரம் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

2026 கப்பார் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கடின காலம் – எச்சரிக்கை அவசியம்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் – கவனமாக இருங்கள்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு20 மணி நேரங்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா எச்சரிக்கை: 2026ல் தங்கம் ரூ.2 லட்சத்தை தாண்டுமா? நடுத்தர வர்க்கம் பதட்டம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்6 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

வணிகம்5 நாட்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

Translate »
Gratis planlægnings system for låsesmede. Best in business award. Fix curtains near me in abu dhabi – complete guide by sunlight sofa and curtains repair.