Connect with us

இந்தியா

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கலாம்.. யுஜிசி அதிரடி அறிவிப்பு..!

Published

on

ஒரே நேரத்தில் மாணவர்கள் விரும்பினால் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கலாம் என பல்கலைக்கழக மானிய குழு என்ற யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒரு பட்டப் படிப்பு மட்டுமே படிக்கும் வசதி இருக்கும் நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கலாம் என்றும் ஒரு பட்டப் படிப்பை ரெகுலர் கல்லூரியிலும் இன்னொரு பட்டப் படிப்பை தொலைதூர கல்வியிலும் படிக்கலாம் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பில் புதிய கல்வி ஆண்டிலிருந்து மாணவர்கள் இரண்டு படிப்புகளை ஒன்றாக தொடரலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் மாணவர்கள் இரண்டு படிப்புகளிலும் இன்டர்ன்ஷிப் கட்டாயம் செய்ய வேண்டும் என்றும் யுஜிசி தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதிய மாணவர்கள் இன்டர்ன்ஷிப் அடிப்படையில் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் மாணவர்கள் மிக எளிதாக வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் சமூக நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்றும் வணிக நிறுவனங்களிடம் இன்டர்ன்ஷிப் படிப்பதன் மூலம் அவர்கள் அனுபவத்தை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்பு படிக்கும் மாணவர்கள் சான்றிதழ் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளையும் ஒரே நேரத்தில் படிக்கலாம் என்றும் இதனால் மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

க்யூட் தகுதி தேர்வின் மூலம் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று ஏற்கனவே கல்வி அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது என்றும் 60க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வின் அடிப்படையில் தான் இளங்கலை படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இந்திய மொழிகளை ஊக்குவிக்க கல்வி அமைச்சகம் முன்வந்துள்ளது என்றும் இந்த பல்கலைக்கழகங்கள் ஒரே நேரத்தில் இரண்டு கல்வி படிப்புகளை நடத்துவதின் மூலம் சில வழிகாட்டுதலையும் அமைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகள் படித்தால் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் ஒரே வேலையை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த கல்வி ஆண்டு முதல் பல மாணவர்கள் ஒரே நேரத்தில் ரெகுலர் கல்லூரியில் ஒரு படிப்பையும் தொலைதூர படிப்பில் ஒரு படிப்பையும் படிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்6 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.