Connect with us

சினிமா செய்திகள்

Actor Soori: டாடா படம் பார்த்து கண்கலங்கிய சூரி..!

Published

on

பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் மற்றும் பீஸ்ட் நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் “டாடா தி அப்பா”. கடந்த 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் நாளுக்கு நாள் டாடா திரையிடப்படும் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகமாயது, டாடா பழக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சூரி டாடா படம் பார்த்து விட்டு அதுபற்றி கருத்து தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர் கூறுகையில் கவின் நடித்த ‘டாடா’ திரைப்படம் மனத்திற்கு மிகவும் நிறைவாக உள்ளது. ஆரம்பம் முதல் முடிவு வரை செல்ஃபோனை பார்க்காமல் நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்த ஒரு படம். “எப்படி பல இடங்களில் கண்ணீர் வரும் அளவுக்கு சிரிக்க வைத்தார்களோ, அதே போல் படத்தின் இறுதியில் கண்ணீர் வரும் அளவுக்கு அழவும் வைத்தார்கள்” இவ்வாறு அவர் படம் குறித்து பாராட்டி இருந்தார்.

தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் மார்ச் 31, 2023 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள்து.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்54 minutes ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்58 minutes ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்1 மணி நேரம் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்1 மணி நேரம் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்2 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூலை 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 4 ராசிகள் – தொழில், பணவரவு, பதவி உயர்வில் ஜாக்பாட்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா5 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.