Connect with us

சினிமா செய்திகள்

2018-ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள் மற்றும் டாப் 10 மொக்கை படங்கள் இதோ!

Published

on

2018ம் ஆண்டு மொத்தம் 175 படங்கள் வெளியாகின. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த கணக்கு 225 ஆக இருந்தது. இரண்டு மாதங்கள் நடந்த திரையுலக ஸ்டிரைக்குகளால் பல படங்களின் ரிலீஸ் பாதித்தன. இதனால், ஆண்டு இறுதியில் பல பெரிய படங்கள் கூட்டம் கூட்டமாக மோதின. இந்த 175 படங்களிலும் ஒரு 20 படங்களே ரசிகர்களை தியேட்டருக்குப் போய் பார்க்க வைத்தன. அதில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த 10 படங்களையும், ரசிகர்களை பெரிதும் ஏமாற்றிய 10 படங்களையும் இங்கே காண்போமா..

டாப் 10 ஏமாற்றிய படங்கள்!

1. சீமராஜா

2. சண்டக்கோழி2

3. விஸ்வரூபம் 2

4. ஸ்கெட்ச்

5. தமிழ்படம்2

6. மாரி2

7. சீதக்காதி

8. தானா சேர்ந்த கூட்டம்

9. சாமி2

10. கோலமாவு கோகிலா

மேலே குறிப்பிட்டுள்ள படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்து தியேட்டருக்கு போய் பெரிதாக திருப்தியடையாத லிஸ்ட் மட்டும் தான். இதில், சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றியும் பெற்றன.

டாப் 10 சிறந்த படங்கள்!

1. பரியேறும் பெருமாள்

2. ராட்சசன்

3. 2.0

4. வடசென்னை

5. 96

6. சர்கார்

7. இரும்புத்திரை, நடிகையர் திலகம்

8. கனா

9. டிக் டிக் டிக், அடங்கமறு

10. செக்கச்சிவந்த வானம்

மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை படங்களும் ரசிகர்கள் மனதில் பெரிய இடங்களை பிடித்தன. இவற்றை டாப் 10 என வரிசை படுத்தி இருந்தாலும், அத்தனை படங்களும் சிறப்பான படங்கள் தான். மேலும், தமிழ் சினிமாவின் வசூலை உயர்த்தி பிடித்தன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
The first thing to know is that planning in person holiday celebrations during the covid 19 pandemic really takes 4 weeks. How the booking process works at carlisle taxi company ?. boîtes mystères.