சினிமா செய்திகள்8 வருடங்கள் ago
2018-ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள் மற்றும் டாப் 10 மொக்கை படங்கள் இதோ!
2018ம் ஆண்டு மொத்தம் 175 படங்கள் வெளியாகின. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த கணக்கு 225 ஆக இருந்தது. இரண்டு மாதங்கள் நடந்த திரையுலக ஸ்டிரைக்குகளால் பல படங்களின் ரிலீஸ் பாதித்தன. இதனால், ஆண்டு இறுதியில்...