Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

2019 ஜனவரி (மார்கழி – தை) மாத தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

1-Jan-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

01 January 2019

மார்கழி – 17

செவ்வாய்கிழமை

ஏகாதசி மறு நாள் காலை 4.37 மணி வரை பின் துவாதசி

ஸ்வாதி பகல் 12.29 மணி வரை பின் விசாகம்

சித்த யோகம்

சுகர்மம் நாமயோகம்

பவம் கரணம்

அஹஸ்: 28.28

தியாஜ்ஜியம்: 28.54

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி) – 2.29

சூர்ய உதயம் – 6.34

சூர்ய அஸ்தமனம் – 5.57

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

ஹனம்கொண்டா பத்ரகாளியம்மன் கோயில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம்.

சிரார்த்த திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: மிருகசீரிடம்

******************************************************

2-Jan-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

02 January 2019

மார்கழி – 18

புதன்கிழமை

துவாதசி மறு நாள் காலை 4.35 மணி வரை பின் திரயோதசி

விசாகம் பகல் 12.42 மணி வரை பின் அனுஷம்

சித்த யோகம்

சூலம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அஹஸ்: 28.28

தியாஜ்ஜியம்: 25.35

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி) – 2.18

சூர்ய உதயம் – 6.35

சூர்ய அஸ்தமனம் – 5.58

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி. மத்துவ ஏகாதசி. காஞ்சி மகா பெரியவாள் ஆராதனை.

சிரார்த்த திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: மிருகசீரிடம்

******************************************************

3-Jan-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

03 January 2019

மார்கழி – 19

வியாழக்கிழமை

திரயோதசி மறு நாள் காலை 5.04 மணி வரை பின் சதுர்தசி

அனுஷம் பகல் 1.25 மணி வரை பின் கேட்டை

சித்த யோகம்

கண்டம் நாமயோகம்

கரசை கரணம்

அஹஸ்: 28.29

தியாஜ்ஜியம்: 31.46

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி) – 2.07

சூர்ய உதயம் – 6.35

சூர்ய அஸ்தமனம் – 5.59

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருவீதி உலா.

சிரார்த்த திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: திருவாதிரை

******************************************************

4-Jan-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

04 January 2019

மார்கழி – 20

வெள்ளிக்கிழமை

சதுர்தசி மறு நாள் காலை 6.04 மணி வரை பின்னர் அமாவாசை

கேட்டை பகல் 2.38 மணி வரை பின் மூலம்

மரண யோகம்

விருத்தி நாமயோகம்

பத்திரை கரணம்

அஹஸ்: 28.29

தியாஜ்ஜியம்: 41.29

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி) – 1.56

சூர்ய உதயம் – 6.35

சூர்ய அஸ்தமனம் – 5.59

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

திருமயிலை கற்பகாம்பிகை புறப்பாடு.

சர்வ ஆலயங்களிலும் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி சிறப்பு அபிஷேகம்.

சிரார்த்த திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: புனர்பூசம்

******************************************************

5-Jan-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

05 January 2019

மார்கழி – 21

சனிக்கிழமை

அமாவாசை மறு நாள் காலை 6.36 மணி வரை பின்னர் அமாவாசை தொடர்கிறது

மூலம் மாலை 4.19 மணி வரை பின் பூராடம்

சித்த யோகம்

துருவம் நாமயோகம்

சதுஷ்பாத் கரணம்

அஹஸ்: 28.30

தியாஜ்ஜியம்: 50.22

நேத்ரம்: 0

ஜீவன்: 0

தனுசு லக்ன இருப்பு (நா.வி) – 1.45

சூர்ய உதயம் – 6.36

சூர்ய அஸ்தமனம் – 6.00

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கருடசேவை.

ஸ்ரீ ஸ்வயம் பிரகாச பிரம்மேந்திர அவதார சவாமிகள் ஆராதனை.

சிரார்த்த திதி: அமாவாசை

சந்திராஷ்டமம்: புனர்பூசம் – பூசம்

******************************************************

6-Jan-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

06 January 2019

மார்கழி – 22

ஞாயிற்றுக்கிழமை

அமாவாசை மறு நாள் காலை 7.32 மணி வரை பின்னர் பிரதமை

பூராடம் மாலை 6.24 மணி வரை பின் உத்ராடம்

சித்த யோகம்

வியாகாதம் நாமயோகம்

நாகவம் கரணம்

அஹஸ்: 28.30

தியாஜ்ஜியம்: 51.26

நேத்ரம்: 0

ஜீவன்: 0

தனுசு லக்ன இருப்பு (நா.வி) – 1.34

சூர்ய உதயம் – 6.36

சூர்ய அஸ்தமனம் – 6.00

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவேதபிரான்பட்டர் யானை வாகனத்திலும்,

ஸ்ரீபெருமான் கருட வாகனத்திலும் எழுந்தருளி திருப்பல்லாண்டு தொடக்கம்.

சிரார்த்த திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: பூசம் – ஆயில்யம்

******************************************************

7-Jan-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

07 January 2019

மார்கழி – 23

திங்கட்கிழமை

பிரதமை காலை 9.20 மணி பின்னர் துவிதியை

உத்ராடம் இரவு 8.46 மணி வரை பின் திருஓணம்

மரண யோகம்

ஹர்ஷணம் நாமயோகம்

பவம் கரணம்

அஹஸ்: 28.31

தியாஜ்ஜியம்: 46.26

நேத்ரம்: 0

ஜீவன்: 0

தனுசு லக்ன இருப்பு (நா.வி) – 1.23

சூர்ய உதயம் – 6.36

சூர்ய அஸ்தமனம் – 6.00

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் திருவத்தியயன உற்சவம் கண்டருளல்.

சந்திர தரிசனம்.

சிரார்த்த திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: ஆயில்யம் – மகம்

******************************************************

8-Jan-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

08 January 2019

மார்கழி – 24

செவ்வாய்கிழமை

துவிதியை பகல் 11.24 மணி வரை பின்னர் திருதியை

திருஓணம் இரவு 11.19 மணி வரை பின் அவிட்டம்

சித்த யோகம்

வஜ்ஜிரம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அஹஸ்: 28.31

தியாஜ்ஜியம்: 52.49

நேத்ரம்: 0

ஜீவன்: 0

தனுசு லக்ன இருப்பு (நா.வி) – 1.13

சூர்ய உதயம் – 6.37

சூர்ய அஸ்தமனம் – 6.01

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் வேணுகான கண்ணன் அலங்காரம்.

சிரவண விரதம்.

சிரார்த்த திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: மகம் – பூரம்

******************************************************

9-Jan-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

09 January 2019

மார்கழி – 25

புதன்கிழமை

திருதியை பகல் 1.33 மணி வரை பின்னர் சதுர்த்தி

அவிட்டம் இரவு 1.53 மணி வரை பின் சதயம்

மரண யோகம்

சித்தி நாமயோகம்

கரசை கரணம்

அஹஸ்: 28.32

தியாஜ்ஜியம்: –

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி) – 1.02

சூர்ய உதயம் – 6.37

சூர்ய அஸ்தமனம் – 6.02

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:-

சிரார்த்த திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: பூரம் – உத்திரம்

******************************************************

10-Jan-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

10 January 2019

மார்கழி – 26

வியாழக்கிழமை

சதுர்த்தி மாலை 3.36 மணி வரை பின்னர் பஞ்ச்மி

சதயம் மறு நாள் காலை 4.18 மணி வரை பின் பூரட்டாதி

மரண யோகம்

வியதீபாத் நாமயோகம்

பத்திரை கரணம்

அஹஸ்: 28.32

தியாஜ்ஜியம்: 7.57

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி) – 0.51

சூர்ய உதயம் – 6.38

சூர்ய அஸ்தமனம் – 6.03

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

திருப்பெருந்துறை அருள்மிகு ஆத்மநாதர் சுவாமி திருக்கோவிலில் பெருவிழா.

சதுர்த்தி விரதம்.

சிரார்த்த திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: உத்திரம் – அஸ்தம்

******************************************************

11-Jan-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

11 January 2019

மார்கழி – 27

வெள்ளிக்கிழமை

பஞ்ச்மி மாலை 5.26 மணி வரை பின்னர் ஷஷ்டி

பூரட்டாதி மறு நாள் காலை 6.29 மணி வரை பின் உத்தரட்டாதி

சித்த யோகம்

வரீயான் நாமயோகம்

பாலவம் கரணம்

அஹஸ்: 28.33

தியாஜ்ஜியம்: 11.37

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி) – 0.4

சூர்ய உதயம் – 6.38

சூர்ய அஸ்தமனம் – 6.03

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் எண்ணெய்காப்பு உற்சவம்.

16 வண்டி சப்பிரதி புறப்பாடு.

ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் குப்த கங்கையில் தீர்த்தம் கொடுத்து அருளல்.

சிரார்த்த திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: அஸ்தம் – சித்திரை

******************************************************

12-Jan-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

12 January 2019

மார்கழி – 28

சனிக்கிழமை

ஷஷ்டி மாலை 6.54 மணி வரை பின்னர் ஸப்தமி

உத்தரட்டாதி மறு நாள் காலை 6.38 மணி வரை பின் உத்தரட்டாதி தொடர்கிறது

சித்த யோகம்

பரீகம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அஹஸ்: 28.34

தியாஜ்ஜியம்: 25.19

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி) – 0.29

சூர்ய உதயம் – 6.38

சூர்ய அஸ்தமனம் – 6.04

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்ப உற்சவ ஆரம்பம்.

நாச்சியார் கோவிலில் கல்கருட சேவை.

சஷ்டி விரதம்.

சிரார்த்த திதி: சஷ்டி

சந்திராஷ்டமம்: சித்திரை – சுவாதி

******************************************************

13-Jan-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

13 January 2019

மார்கழி – 29

ஞாயிற்றுக்கிழமை

ஸப்தமி இரவு 7.56 மணி வரை பின்னர் அஷ்டமி

உத்தரட்டாதி காலை 8.12 மணி வரை பின் ரேவதி

அமிர்த யோகம்

சிவம் நாமயோகம்

கரசை கரணம்

அஹஸ்: 28.35

தியாஜ்ஜியம்: 35.32

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி) – 0.18

சூர்ய உதயம் – 6.38

சூர்ய அஸ்தமனம் – 6.04

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

கும்பகோணம் மகர சங்கராந்தி உற்சவ திருத்தேர்.

சுப முகூர்த்தம்.

சிரார்த்த திதி சப்தமி

சந்திராஷ்டமம் சுவாதி – விசாகம்

******************************************************

14-Jan-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

14 January 2019

மார்கழி – 30

திங்கட்கிழமை

அஷ்டமி இரவு 8.27 மணி வரை பின்னர் நவமி

ரேவதி பகல் 9.31 மணி வரை பின் அஷ்வினி

சித்த யோகம்

சித்தம் நாமயோகம்

பத்திரை கரணம்

அஹஸ்: 28.35

தியாஜ்ஜியம்: 58.46

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மகர லக்ன இருப்பு (நா.வி) – 0.07

சூர்ய உதயம் – 6.38

சூர்ய அஸ்தமனம் – 6.04

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

பழனி தைப்பூச உற்சவ ஆரம்பம்.

சிரார்த்த திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: விசாகம் – அனுஷம்

******************************************************

15-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

15 January 2019

தை – 01

செவ்வாய்கிழமை

நவமி இரவு 8.27 மணி வரை பின்னர் தசமி

அஷிவினி காலை 10.17 மணி வரை பின் பரணி

சித்த யோகம்

சாத்தியம் நாமயோகம்

பாலவம் கரணம்

அஹஸ்: 28.36

தியாஜ்ஜியம்: 33.23

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மகர லக்ன இருப்பு (நா.வி) – 4.44

சூர்ய உதயம் – 6.39

சூர்ய அஸ்தமனம் – 6.05

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

மகர சங்கராந்தி.

உத்ராயண புண்ய காலம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்தங்கி சேவை.

தங்க சேஷ வாகனத்தில் பவனி.

காஞ்சியில் பெருமாள் கருடசேவை.

சிரார்த்த திதி: நவமி

சந்திராஷ்டமம்: அனுஷம் – கேட்டை

******************************************************

16-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

16 January 2019

தை – 02

புதன்கிழமை

தசமி இரவு 7.58 மணி வரை பின்னர் ஏகாதசி

பரணி காலை 10.35 மணி வரை பின் கிருத்திகை

சித்த யோகம்

சுபம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அஹஸ்: 28.37

தியாஜ்ஜியம்: 39.38

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

மகர லக்ன இருப்பு (நா.வி) – 4.34

சூர்ய உதயம் – 6.39

சூர்ய அஸ்தமனம் – 6.06

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் தங்க குதிரையில் திருவீதி கண்டருளல்.

பாரிவேட்டை.

சிரார்த்த திதி: தசமி

சந்திராஷ்டமம்: கேட்டை – மூலம்

******************************************************

17-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

17 January 2019

தை – 03

வியாழக்கிழமை

ஏகாதசி இரவு 7.00 மணி வரை பின்னர் துவாதசி

கிருத்திகை காலை 10.26 மணி வரை பின் ரோஹிணி

மரண யோகம்

சுப்பிரம் நாமயோகம்

வணிஜை கரணம்

அஹஸ்: 28.38

தியாஜ்ஜியம்: 48.26

நேத்ரம்: 2

ஜீவன்: 0

மகர லக்ன இருப்பு (நா.வி) – 4.24

சூர்ய உதயம் – 6.39

சூர்ய அஸ்தமனம் – 6.06

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி திருத்தேர்.

சர்வ பீஷ்ம ஏகாதசி.

சிரார்த்த திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: சித்திரை

******************************************************

18-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

18 January 2019

தை – 04

வெள்ளிக்கிழமை

துவாதசி மாலை 5.38 மணி வரை பின்னர் திரயோதசி

ரோஹிணி காலை 9.5 மணி வரை பின் மிருகசிரிஷம்

மரண யோகம்

பிராம்மணம் நாமயோகம்

பாலவம் கரணம்

அஹஸ்: 28.39

தியாஜ்ஜியம்: 21.23

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மகர லக்ன இருப்பு (நா.வி) – 4.14

சூர்ய உதயம் – 6.40

சூர்ய அஸ்தமனம் – 6.08

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவீதி உலா.

வேளூர், திருக்கடவூர், திருப்பனந்தாள், திருவையாறு ஸ்ரீ அம்பாளுக்கு சந்தன காப்பு நவசக்தி அர்ச்சனை.

சிரார்த்த திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: பூராடம் – உத்திராடம்

*****************************************

19-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

19 January 2019

தை – 05

சனிக்கிழமை

திரயோதசி மாலை 3.56 மணி வரை பின்னர் சதுர்தசி

மிருகசிரிஷம் காலை 8.54 மணி வரை பின் திருவாதிரை

சித்த யோகம்

மாகேந்திரம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அஹஸ்: 28.40

தியாஜ்ஜியம்: 25.31

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மகர லக்ன இருப்பு (நா.வி) – 4.05

சூர்ய உதயம் – 6.40

சூர்ய அஸ்தமனம் – 6.08

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் சிவகங்கை தெப்பம்.

குற்றாலம் சபாபதி தாண்ட ஆராதனை.

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாளுக்கு திருக்கல்யாணம்.

சிரார்த்த திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: உத்திராடம் – திருவோணம்

*********************************************

20-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

20 January 2019

தை – 06

ஞாயிற்றுக்கிழமை

சதுர்தசி பகல் 1.57 மணி வரை பின்னர் பௌர்ணமி

திருவாதிரை காலை 7..39 புனர்பூசம் மறு நாள் காலை 6.13 மணி மணி வரை பின் பூசம்

சித்த யோகம்

வைதிருதி நாமயோகம்

வணிஜை கரணம்

அஹஸ்: 28.41

தியாஜ்ஜியம்: 30.40

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மகர லக்ன இருப்பு (நா.வி) – 3.55

சூர்ய உதயம் – 6.40

சூர்ய அஸ்தமனம் – 6.08

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்த தெப்ப உற்சவம்.

மதுரை சுந்தரேஸ்வரர் திருவீதி உலா.

திருப்பாதிரிப்புலியூர் ஆற்றுதிருநாள் தெப்ப உற்சவம்.

சிரார்த்த திதி: சதுர்த்தசி – பௌர்ணமி

சந்திராஷ்டமம்: திருவோணம் – அவிட்டம்

*********************************************

21-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

21 January 2019

தை – 07

திங்கட்கிழமை

பௌர்ணமி பகல் 11.48 மணி வரை பின்னர் பிரதமை

பூசம் மறு நாள் காலை 4.37 மணி வரை பின் ஆயில்யம்

சித்த யோகம்

விஷ்கம்பம் நாமயோகம்

பவம் கரணம்

அஹஸ்: 28.42

தியாஜ்ஜியம்: 17.33

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மகர லக்ன இருப்பு (நா.வி) – 3.45

சூர்ய உதயம் – 6.40

சூர்ய அஸ்தமனம் – 6.09

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

வேளூர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.

ஸ்ரீரங்கம் திருத்தேர்.

சென்னை சைதை காரணீஸ்வரர் இந்திரதீர்த்தம்.

தெப்பம்.

காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரநாதர் வெள்ளி உற்சவம்.

சிரார்த்த திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: அவிட்டம்

*********************************************

22-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

22 January 2019

தை – 08

செவ்வாய்கிழமை

பிரதமை காலை 9.30 மணி வரை பின்னர் துவதியை

ஆயில்யம் இரவு 2.59 மணி வரை பின் மகம்

சித்த யோகம்

பிரீதி நாமயோகம்

கௌலவம் கரணம்

அஹஸ்: 28.43

தியாஜ்ஜியம்: 24.42

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மகர லக்ன இருப்பு (நா.வி) – 3.35

சூர்ய உதயம் – 6.40

சூர்ய அஸ்தமனம் – 6.09

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

சென்னை திருவொற்றியூர் கோவிலில் வடிவுடையம்மன், தியாகராஜர், சந்திரசேகர் தெப்ப உற்சவம்.

சிரார்த்த திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: சதயம் – பூரட்டாதி

*********************************************

23-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

23 January 2019

தை – 09

புதன்கிழமை

துவதியை காலை 7.10 மணி வரை பின் திருதியை. திருதியை மறு காலை 4.51 மணி வரை பின்னர் சதுர்த்தி

மகம் இரவு 1.21 மணி வரை பின் பூரம்

சித்த யோகம்

சௌபாக்கியம் நாமயோகம்

கரசை கரணம்

அஹஸ்: 28.44

தியாஜ்ஜியம்: 18.45

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மகர லக்ன இருப்பு (நா.வி) – 3.25

சூர்ய உதயம் – 6.40

சூர்ய அஸ்தமனம் – 6.10

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

வைத்தீஸ்வரன் கோவிலில் ஸ்ரீ வைத்தியநாதர் பவனி வரும் காட்சி.

வடலூர் திருமாளிகை தரிசனம்.

சிரார்த்த திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: பூரட்டாதி – உத்திரட்டாதி

*********************************************

24-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

24 January 2019

தை – 10

வியாழக்கிழமை

சதுர்த்தி இரவு 2.41 மணி வரை பின்னர் பஞ்ச்மி

பூரம் இரவு 11.51 மணி வரை பின் உத்தரம்

சித்த யோகம்

சோபனம் நாமயோகம்

பவம் கரணம்

அஹஸ்: 28.45

தியாஜ்ஜியம்: 5.28

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மகர லக்ன இருப்பு (நா.வி) – 3.16

சூர்ய உதயம் – 6.40

சூர்ய அஸ்தமனம் – 6.10

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

திருநெல்வேலி தெப்போற்சவம் திருவிழா.

ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் திருவீதி உலா.

சிரார்த்த திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி – ரேவதி

*********************************************

25-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

25 January 2019

தை – 11

வெள்ளிக்கிழமை

பஞ்ச்மி இரவு 12.43 மணி வரை பின்னர் ஷஷ்டி

உத்தரம் இரவு 10.32 மணி வரை பின் ஹஸ்தம்

சித்த யோகம்

அதிகண்டம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அஹஸ்: 28.46

தியாஜ்ஜியம்: 59.44

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மகர லக்ன இருப்பு (நா.வி) – 3.06

சூர்ய உதயம் – 6.40

சூர்ய அஸ்தமனம் – 6.10

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

வைத்தீஸ்வரன் கோவிலில் ஸ்ரீ வைத்தீஸ்வரர் பவனி.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் லட்சதீப உற்சவம் ஆரம்பம்.

திருவையாறு தியாகராஜர் ஆராதனை.

சிரார்த்த திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: ரேவதி – அஸ்வினி

*********************************************

26-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

26 January 2019

தை – 12

சனிக்கிழமை

ஷஷ்டி இரவு 11.00 மணி வரை பின்னர் ஸப்தமி

ஹஸ்தம் இரவு 9.28 மணி வரை பின் சித்திரை

மரண யோகம்

சுகர்மம் நாமயோகம்

கரசை கரணம்

அஹஸ்: 28.47

தியாஜ்ஜியம்: 56.22

நேத்ரம்: 2

ஜீவன்: 0

மகர லக்ன இருப்பு (நா.வி) – 2.56

சூர்ய உதயம் – 6.40

சூர்ய அஸ்தமனம் – 6.11

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

சங்கரன் கோவிலில் ஸ்ரீ கோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

கூரத்தாழ்வார் சாற்று முறை.

சிரார்த்த திதி: சஷ்டி

சந்திராஷ்டமம்: அஸ்வினி – பரணி

*********************************************

27-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

27 January 2019

தை – 13

ஞாயிற்றுக்கிழமை

ஸப்தமி இரவு 9.38 மணி வரை பின்னர் அஷ்டமி

சித்திரை இரவு 8.43 மணி வரை பின் ஸ்வாதி

சித்த யோகம்

துருதி நாமயோகம்

பத்திரை கரணம்

அஹஸ்: 28.48

தியாஜ்ஜியம்: 48.56

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

மகர லக்ன இருப்பு (நா.வி) – 2.46

சூர்ய உதயம் – 6.40

சூர்ய அஸ்தமனம் – 6.11

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

திருமயிலை திருநீலகண்டருக்கு திருவோடு அளிக்கும் விழா.

மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஜெயந்தி.

சிரார்த்த திதி: சப்தமி

சந்திராஷ்டமம்: பரணி – கார்த்திகை

*********************************************

28-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

28 January 2019

தை – 14

திங்கட்கிழமை

அஷ்டமி இரவு 8.41 மணி வரை பின்னர் நவமி

ஸ்வாதி இரவு 8.23 மணி வரை பின் விசாகம்

அமிர்த யோகம்

சூலம் நாமயோகம்

பாலவம் கரணம்

அஹஸ்: 28.49

தியாஜ்ஜியம்: 48.21

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மகர லக்ன இருப்பு (நா.வி) – 2.36

சூர்ய உதயம் – 6.40

சூர்ய அஸ்தமனம் – 6.12

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

மதுரை வடக்கு மாசி வீதி அம்மன் திருவீதி உலா.

சிரார்த்த திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: கார்த்திகை – ரோகிணி

*********************************************

29-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

29 January 2019

தை – 15

செவ்வாய்கிழமை

நவமி இரவு 8.11 மணி வரை பின்னர் தசமி

விசாகம் இரவு 8.29 மணி வரை பின் அனுஷம்

மரண யோகம்

கண்டம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அஹஸ்: 28.50

தியாஜ்ஜியம்: 44.48

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மகர லக்ன இருப்பு (நா.வி) – 2.27

சூர்ய உதயம் – 6.40

சூர்ய அஸ்தமனம் – 6.12

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

தில்லையில் திருநீலகண்ட நாயனாருக்கு இளமை தந்து காட்சியளிக்கும் விழா.

திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் த்வஜாரோகணம்.

சிரார்த்த திதி: நவமி

சந்திராஷ்டமம்: ரோகிணி – மிருகசீரிடம்

*********************************************

30-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

30 January 2019

தை – 16

புதன்கிழமை

தசமி இரவு 8.11 மணி வரை பின்னர் ஏகாதசி

அனுஷம் இரவு 9.05 மணி வரை பின் கேட்டை

சித்த யோகம்

விருத்தி நாமயோகம்

வணிஜை கரணம்

அஹஸ்: 28.52

தியாஜ்ஜியம்: 50.41

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மகர லக்ன இருப்பு (நா.வி) – 2.17

சூர்ய உதயம் – 6.40

சூர்ய அஸ்தமனம் – 6.13

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

காளஹஸ்தி சிவபெருமான் ரிஷப சேவை.

படைவீடு ரேணுகாம்பாள் புஷ்ப அலங்காரம்.

திரைலோக்ய கௌரி விரதம்.

சிரார்த்த திதி: தசமி

சந்திராஷ்டமம்: மிருகசீரிடம் – திருவாதிரை

*********************************************

31-Jan-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

31 January 2019

தை – 17

வியாழக்கிழமை

ஏகாதசி இரவு 8.43 மணி வரை பின்னர் துவாதசி

கேட்டை இரவு 10.11 மணி வரை பின் மூலம்

சித்த யோகம்

துருவம் நாமயோகம்

பவம் கரணம்

அஹஸ்: 28.53

தியாஜ்ஜியம்: –

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மகர லக்ன இருப்பு (நா.வி) – 2.07

சூர்ய உதயம் – 6.40

சூர்ய அஸ்தமனம் – 6.13

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேச பெருமாள் கருடசேவை.

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் பிரம்மோற்சவ ஆரம்பம்.

சிரார்த்த திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: திருவாதிரை – புனர்பூசம்

*********************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks.