Connect with us

இந்தியா

ஈவுஇரக்கமின்றி சுட்டு கொல்லுங்கள்: முதல்வரின் சர்ச்சைப் பேச்சு!

Published

on

தனது கட்சி நிர்வாகி ஒருவரை கொலை செய்தவர்களை ஈவுஇரக்கமின்றி சுட்டுக்கொல்லுங்கள் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளதாக வெளியாகியுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் பிரமுகர் பிரகாஷ் நேற்று முன்தினம் மாலை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அந்த கட்சியினர் மைசூரு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மஜத பிரமுகர் பிரகாஷ் கொலை செய்யப்பட்ட தகவல் அந்த கட்சியின் மாநில தலைவரும் அம்மாநில முதல்வருமான குமாரசாமிக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர், பிரகாஷை கொன்றவர்களை சுட்டுத்தள்ளுங்கள் என யாருக்கோ செல்போன் மூலமாக அறிவுறுத்துகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், பிரகாஷ் நல்ல மனிதர். அவரை ஏன் கொலை செய்தார்கள் என தெரியவில்லை. அவரைக் கொன்றவர்களை ஈவுஇரக்கமின்றி சுட்டு கொல்லுங்கள். பிரச்சினை எதுவும் வராது என்று குமாரசாமி பேசுகிறார். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் தற்கொலை, அரசு அதிகாரிகள் கொலை, ஊழல் குறித்தெல்லாம் கவலைப்படாத முதல்வர் தனது கட்சி நிர்வாகியை கொன்றவர்களை உடனடியாக சுட்டுக்கொள்ளுங்கள் என்று போலீசாருக்கு உத்தரவிடுகிறார். குமாரசாமிக்கு அனைத்தும் தனது கட்சிதான் என பாஜக டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளது. ஆனால் அது என்னுடைய உத்தரவு கிடையாது என குமாரசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா37 minutes ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்1 நாள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்1 நாள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

Translate »
About us – aaa mush love. Poprawka dotycząca zmniejszenia wynagrodzenia rady nadzorczej także przepadła. heavy equipment transport fairfax va.