வேலைவாய்ப்பு
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் – (National Research Centre For Banana-NRCB)
மொத்த காலியிடங்கள்: 15
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருச்சி)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Young Professional (YP)
கல்வித்தகுதி: M.Sc Agricultural, M.Tech, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nrcb.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
E-Mail ID – nrcbrecruitment@email.com
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/framing.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2021.

















