Connect with us

சினிமா செய்திகள்

விஜய், கமல் படங்களை உறுதி செய்த வெற்றிமாறன்: குவிய போகுது தேசிய விருதுகள்!

Published

on

கமல்ஹாசன் மற்றும் விஜய்யுடன் இணைந்து படம் இயக்குவது உறுதி என்று பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் கூறியுள்ளதை அடுத்து மீண்டும் தேசிய விருதுகளை குவிக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் ’விடுதலை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இந்த திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’விடுதலை’ படத்தை முடித்தவுடன் அவர் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தில் அமீர் நடிக்க உள்ளதாகவும் அந்த பேட்டியில் இயக்குனர் வெற்றி மாறன் கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படம் ஹிந்தி போராட்டம் குறித்த காட்சிகளையும் அடங்கி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் விஜய்யை சந்தித்து ஒரு திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான் என்றும் என்னுடைய மற்ற படங்களை முடித்துவிட்டு வாருங்கள் என்று விஜய் கூறியுள்ளதாகவும், விஜய்யுடன் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி என்றும் வெற்றிமாறன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்

அதேபோல் கமல்ஹாசனை சமீபத்தில் சந்தித்த போது என்னுடைய ஒர்க்கிங் ஸ்டைல் குறித்து அவர் கேட்டதாகவும் கண்டிப்பாக இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கமல்ஹாசன் உறுதி அளித்ததாகவும் வெற்றி மாறன் கூறியுள்ளார்

எனவே தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் விஜய்யுடன் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் மிக விரைவில் இணையஉள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த பேட்டியின் மூலம் தெரியவருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை5 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை5 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Cơ hội được trao một lần nữa, làm lại cuộc đời, thu hoạch tân sinh. Är du nyfiken på framtidens mobilitet. Taxi from carlisle to lake windermere – 01228 812612.