Connect with us

சினிமா செய்திகள்

பதக்கம் வென்றால் மட்டும் இந்தியர், மற்ற நேரத்தில் சிங்கியா? பிரபல நடிகரின் மனைவி சாட்டையடி!

Published

on

பதக்கம் வெல்லும் போது மட்டும் இந்தியர் என புகழப்படுவதும், மற்ற நேரத்தில் சிங்கி, கொரோனா உள்பட பல பெயர்களில் அழைக்கப்படுவதாகவும், பிரபல நடிகரின் மனைவி ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் மனைவி அங்கிதா. இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மக்கள் பதக்கம் என்றால் மட்டும் அவர்கள் இந்தியர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்றும், மற்ற நேரத்தில் நாங்கள் சிங்கி’, ‘சைனீஸ்’, ‘நேபாளி என்றும் சமீபகாலமாக கொரோனா என்றும் அழைக்கப்பட்டு வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா சாதிவெறியில் மட்டும் மூழ்கி இருக்கவில்லை, மாறாக இனவெறியிலும் மூழ்கியிருக்கின்றது என்றும், என்னுடைய அனுபவத்திலிருந்து இதை கூறுகிறேன் என்றும் எல்லாம் வேஷதாரிகள் என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த விமர்சனம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்றதை அடுத்து அவருக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் இந்த பதிவை நடிகர் மிலிந்த் சோமன் மனைவி பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மிலிந்த் சோமன் மனைவி அங்கிதாவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்40 minutes ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்43 minutes ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்46 minutes ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்49 minutes ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

செய்திகள்6 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

Translate »
arnavutköy korsan taksi | 7/24 güvenli yolculuğun adresi. סופר קמגרה | super kamagra shefapharm. Das badezimmer gadget, das du jeden tag nutzen willst.