Connect with us

சினிமா செய்திகள்

ஹாட்ஸ்டாரில் இருந்து சன் டிவிக்கு கைமாறிய விஜய்சேதுபதி படம்!

Published

on

நடிகர் விஜய்சேதுபதி நடித்த படம் ஒன்றை ஹாட்ஸ்டார் சாட்டிலைட் உரிமை பெற்றிருந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி ரிலீஸ் உரிமையை சன்டிவி பெற்றிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி, ராஷி கண்ணா நடித்த திரைப்படம் ’துக்ளக் தர்பார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தயாரானது. திரை அரங்குகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் எதிர்பார்த்த நிலையில் தற்போதைக்கு திரையரங்குகள் திறக்கும் வாய்ப்பு இல்லை என்பதால் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஆனால் ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஹாட் ஸ்டாருக்கு விற்பனை செய்து இருந்ததால் சேட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி உரிமை இரண்டையும் சேர்த்துக் கொடுத்தால் வாங்கிக் கொள்வதாக சன் டிவி நிறுவனம் தெரிவித்து இருந்ததாகவும், இதனை அடுத்து ஹாட்ஸ்டாரிடம் பேசி படக்குழுவினர் சேட்டிலைட் உரிமையின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தற்போது சன் டிவிக்கு சாட்டிலைட் மற்றும் ஓடிடி ரிலீஸ் உரிமையை கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்த திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் அதனியடுத்து சன் நெக்ஸ்ட் செயலியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கோவிந்த் வசந்தா இசையில் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு வசனத்தை பிரபல இயக்குனர் பாலாஜி தரணிதரன் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்1 நாள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்1 நாள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்1 நாள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்1 நாள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
sonic racing : crossworlds. What role does environment play in critical thinking ?. Як погодні умови впливають на результат.