Connect with us

சினிமா

100 கோடி கிளப்பில் சர்கார்; 6வது முறை சாதித்த விஜய்!

Published

on

Sarkar Team Agreed To Delete Controversial Dialoges

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், கரு. பழனியப்பா, ராதாரவி, யோகிபாபு, சர்கார், விஜய் சர்கார் திரைப்படம் 2 நாட்களில் 110 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆறாவது முறையாக விஜய் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், கரு. பழனியப்பா, ராதாரவி, யோகிபாபு என பலர் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் இரண்டே நாட்களில் 110 கோடி ரூபாய் வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. சர்கார் படம் விஜய்யின் 6வது 100 கோடி கிளப் படம் என பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

தீபாவளியன்று சர்கார் படத்தின் தமிழ்நாட்டு வசூல் 32 கோடி என்றும், நொறுக்குத் தீணிகள் விற்பனையை சேர்ந்து 50 கோடியை கடந்ததாகவும் பாஃப்டா நிறுவனர் தனஞ்செயன் தெரிவித்தார். இந்நிலையில், சினிமா வர்த்தக ஆய்வாளரான சுமித் கேடல், இரண்டாம் நாள் வசூல் 110 கோடியை தாண்டி சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றுள்ளார்.

சர்கார் படம் உலகம் முழுவதும் 3200 திரைகளில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரி குவித்து வருகிரது. செவ்வாயன்று வெளியான சர்கார் வரும் ஞாயிறு வரை அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஃபுல் புக்கிங் ஆகியுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல் ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 6வது முறையாக விஜய் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மெர்சல் சாதனையான 300 கோடியை முறியடிக்கும் வாய்ப்பு சர்கார் படத்திற்கு உள்ளதாகவும் தகவல்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஜூன் மாத ராசிபலன் 2026: 5 ராசிகளுக்கு பண மழை.. தொழில், காதல், அதிர்ஷ்டத்தில் மிகப்பெரிய மாற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி: மேஷம் முதல் கும்பம் வரை 6 ராசிகளுக்கு ராஜயோகம்.. தொழில், பணம், அதிர்ஷ்டம் பெருகும்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

வைகாசி விசாகம் 2026 – முருகனுக்கு 6 நாட்கள் விரதம் இருக்கும் முறை!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் விரைவில் ஊரடங்கா? விளக்கம் கொடுத்தது பொது சுகாதாரத்துறை!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

ஆன்மீகம்4 நாட்கள் ago

26.05.2026 ராசிபலன்: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்4 நாட்கள் ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்4 நாட்கள் ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்6 நாட்கள் ago

SCSS திட்டத்தில் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் வருடத்திற்கு ரூ.2.46 லட்சம் வருமானம்: முழு விவரம் இங்கே!

வணிகம்6 நாட்கள் ago

ரயிலில் TTE பணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்? இந்த ரயில் விதிகள் தெரிந்தால் ஏமாற மாட்டீர்கள்!

இந்தியா6 நாட்கள் ago

ரூ.2.87 லட்சம் கோடி RBI டிவிடெண்ட்.. மாநிலங்களுக்கு பங்கு இல்லையா? மத்திய அரசை கேள்வி கேட்ட முதல்வர்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

தங்கத்தில் முதலீடு செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய சிக்னல்கள்!

வணிகம்6 நாட்கள் ago

விமான டிக்கெட் ரத்து செய்த பயணிக்கு அதிர்ச்சி.. ரூ.4,764 கட்டணம் வசூலித்த தளம்.. சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (24/05/2026)!

வணிகம்5 நாட்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

இந்தியா5 நாட்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: 3 மடங்கு வரை சம்பள உயர்வு கிடைக்குமா? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் விவரம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

24.05.2026 முதல் 30.05.2026 வரை வார ராசிபலன்: இந்த வாரம் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?

Translate »
429 too many requests. Fishing boat transport. Wordpress › error.