Connect with us

தமிழ்நாடு

பேருந்தில் பயணம் செய்ய ஆதார் அட்டை அவசியம்: அதிர்ச்சி அறிவிப்பு!

Published

on

பேருந்துகளில் பயணம் செய்ய ஆதார் அட்டை அவசியம் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த அறிவிப்பு கொடைக்கானலுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பதும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் பேருந்துகள் இயக்கப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் சுற்றுலா தலங்களான கொடைக்கானல் குற்றாலம் போன்ற பகுதிகளில் சுற்றுலா செல்ல அனுமதி இல்லை என்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே பேருந்தில் செல்ல அனுமதி என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானல் பகுதிகளில் உள்ளூர்வாசிகள் பேருந்தில் பயணம் செய்யும்போது ஆதார் அட்டையை கண்டிப்பாக எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என போக்குவரத்து மேலாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று முதல் கொடைக்கானலுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மேலாளர் தெரிவித்துள்ளார். அதேபோல் நகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் உள்ளூர்வாசிகள் என்பதை உறுதி செய்வதற்காக ஆதார் அட்டை அவசியம் ஆக்கப்பட்டுள்ளது என்பதும் ஆதார் அட்டையை பேருந்து நடத்துனரிடம் உள்ளூர்வாசிகள் பயணம் செய்யும்போது கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து மேலாளர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கொடைக்கானல் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
phi phi. Men är det bara en trend, eller är det en del av en djupare revolution. Vui lòng đăng nhập vào tài khoản của bạn.