Connect with us

சினிமா செய்திகள்

விஜய் டிவியில் வெளியாகிறது ‘ஏலே’ திரைப்படம்: முந்தைய நாளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Published

on

சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கிய ‘ஏலே’ திரைப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் நடந்தது. இந்த நிலையில் திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிட்டால் 30 நாட்களுக்கு பின்னரே ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கடிதம் எழுதி கேட்டனர். இது குறித்த பேச்சுவார்த்தை நடந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா சற்று கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென படக்குழுவினர் அதிரடி முடிவை எடுத்துள்ளனர். இதனை அடுத்து பிப்ரவரி 28ஆம் தேதி ‘ஏலே’ திரைப்படம் நேரடியாக விஜய் டிவியில் ‘ஏலே’ படம் ஒளிபரப்பு செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

இயக்குனர்‌ ஹலிதா சமீம்‌ கூறியதாவது…

என்னுடைய “ஏலே” திரைப்படம்‌ மிகப்பெரும்‌ எண்ணிக்கையிலான பார்வையாளர்களை சென்றடையவுள்ளது என்பதில்‌ பெரும்‌ மகிழ்ச்சி. இயக்குநராக எனது பயணம்‌ ஆரம்பமாவதற்கு முன்னதாகவே “ஏலே” என்‌ மனதிற்கு நெருக்கமான படைப்பாக இருந்தது. தற்போது மிகப்பெரும்‌ வெளீயீடாக பெரும்‌ எண்ணிக்கையிலான ரசிகர்களை ஒரே நாளில்‌ என்‌ படம்‌ சென்றடைவதை, காண மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தகைய
புதிய தளத்தை மிகப்பெரும்‌ எண்ணிக்கையிலான ரசிகர்‌ கூட்டத்திடம்‌ உலகம்‌ முழுதும்‌ இத்திரைப்படத்தை வெளியிடும்‌ ஸ்டார்‌ விஜய்‌ தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள்‌.

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ விபாசிஸ்‌ சர்கார்‌ கூறியதாவது…

“ஏலே” படம்‌ குடும்பங்கள்‌ கொண்டாடூம்‌ திரைப்படம்‌ ஆகும்‌. மனதை வருடம்‌ இந்த அழகான படைப்பினை பார்வையாளர்களின்‌ இல்லங்களுக்கே கொண்டு செல்வதில்‌ பெருமைகொள்கிறோம்‌. தொலைக்காட்சியின்‌ பலத்தையும்‌ அதன்‌ பிரமாண்டத்தையும்‌ நாங்கள்‌ புரிந்து கொண்டிருக்கிறோம்‌. ஸ்டார்‌ விஜய்‌ தொலைக்காட்சியுடன்‌ இந்த மிகப்பெரும்‌ திரைப்பட வெளியீட்டில்‌ பங்கு கொள்வதில்‌ மகிழ்ச்சி.

வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில்‌ புஷ்கர்‌ & காயத்திரி கூறியதாவது…

ஒரு நல்ல சினிமா, அதன்‌ பார்வையாளர்களை ஏதாவது ஒரு வகையில்‌ கண்டிப்பாக சென்றடையும்‌ என்பதில்‌ எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இயக்குனர்‌ ஹலிதா சமீம்‌ இயக்கியுள்ள “ஏலே” திரைப்படம்‌ எங்களது வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில்‌ உருவாகும்‌ முதல்‌ படைப்பு மேலும்‌ எங்களுக்கு மிகவும்‌ நெருக்கமான படைப்பு. மனதிற்கு இதமான இத்திரைப்படம்‌ அனைத்து ரசிகர்களையும்‌ எளிதில்‌ கவரும்‌. ஸ்டார்‌ விஜய்‌ உடைய நேரடியான தொலைக்காட்சி சிறப்பு திரையிடல்‌, இந்த அழகான திரைப்படத்தை உங்கள்‌ இல்லங்களுக்கே எடுத்துவரவுள்ளது. துணிவு மிகுந்த இந்த புதிய நடைமுறை படைப்பாளிகளுக்கும்‌ கதை சொல்லிகளுக்கும்‌ பல புதிய கதவுகளை திறக்கும்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்1 minute ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்6 minutes ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்12 minutes ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்20 minutes ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்32 minutes ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

ஆன்மீகம்39 minutes ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூலை 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 4 ராசிகள் – தொழில், பணவரவு, பதவி உயர்வில் ஜாக்பாட்!

வணிகம்42 minutes ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்21 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்21 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.