Connect with us

வணிகம்

வாட்ஸ்ஆப் பே சேவைக்கு அனுமதி.. அதிர்ச்சியில் கூகுள் பே, பேடிஎம்..!

Published

on

கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்று இனி வாட்ஸ் மூலமாகவும் பணம் அனுப்பலாம்.

வாட்ஸ்ஆப் நிறுவ்னாம் யுபிஐ பணம் பரிமாற்றம் சேவைக்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போராடி வந்த நிலையில் தற்போது தேசிய பணம் பரிமாற்ற முகமை (NPCI) அனுமதி வழங்கியுள்ளது.

வாட்ஸ்ஆப் மூலமாக யுபிஐ பணம் பரிமாற்ற சோதனை சேவை வழங்கிய போது, இந்தியர்களின் தரவுகள் விற்கப்பட வாய்ப்புள்ளதாகச் சர்ச்சை எழுந்தது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு யுபிஐ சேவைக்கான அனுமதி வழங்குவதற்கு முன், அவர்கள் தரவை சேகரிக்கும் மையத்தை இந்தியாவில் அமைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே முழுமையான அனுமதி வழங்கப்படும் என்று மத்திய முடிவு செய்தது.

இதை அடுத்துக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் வாட்ஸ்ஆப் அலுவலகம் திறக்க திட்டமிட்டு வந்த நிலையில், அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகல் யுபிஐ சேவை வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் யுபிஐ சேவை வழங்கி வந்தாலும் அது இந்திய வங்கிகளிடனான கூட்டு சேவையே ஆகும். வாட்ஸ்ஆப் நிறுவனம் நேரடியாக தங்களது யுபிஐ சேவைக்கான அனுமதியைப் பெற்றுள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தாத ஸ்மார்ட் போன்களே இல்லை என்று கூறப்படும் நிலையில், கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற செயலி நிறுவனங்களுக்கு இது கடுமையான போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்6 minutes ago

ரூ.1 லட்சம் கோடி வருவாயை தியாகம் செய்த அரசு: எரிபொருள் விலை உயர்வு குறித்து நிர்மலா விளக்கம்

தமிழ்நாடு10 minutes ago

அதிமுகக்கு அதிர்ச்சி: 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து முதல்வர் விஜயின் TVK-வில் இணைந்தனர்

வணிகம்13 minutes ago

“விலை எங்கு குறைவோ அங்கிருந்தே எண்ணெய் வாங்குவோம்” – இந்தியாவின் அதிரடி முடிவு

வணிகம்21 minutes ago

மேற்கு ஆசிய நெருக்கடி: பொதுமக்களுக்கு எரிபொருள் செலவு அதிகரிக்கும் – நிர்மலா சீதாராமன்

இந்தியா2 மணி நேரங்கள் ago

விண்வெளியில் சேகரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரமாக மாற்றப்பட்டு மைக்ரோவேவ் மூலம் பூமிக்கே ஜப்பானின் “OHISAMA” திட்டம்,

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.05.2026

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.05.2026

இந்தியா12 மணி நேரங்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 25.05.2026!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கல்கள், நஷ்டம் சந்திக்கக்கூடிய 3 ராசிகள்!

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

SBI வங்கியில் 7150 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

இருமொழிக் கொள்கை தொடரும்: PM SHRI திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல்

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. aaa mush love. Security.