கிரிக்கெட்
ஆசிய கோப்பை.. இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் முதலில் பேட்டிங்!

அபுதாபி: இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் நிதானமாக ஆடி வருகிறது.
ஆசிய கோப்பை போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பாக்கிஸ்தான் இன்று மோதுகிறது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் ஆகியோர் விளையாடுகிறார்கள்.
பாகிஸ்தான் ஆணியில் ஷார்ப்ரஸ் அகமது, சோயப் மாலிக், பகார் சாமன், இமாம் உல் ஹக், ஆசிப் அலி, முகமது நவாஸ், ஸாதப் கான், முகமது அமீர், ஹாசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, பாபர் ஆசம் ஆகியோர் விளையாடுகிறார்கள்.
இதில் பாகிஸ்தான் டாஸ் வென்றது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. தற்போது 30 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் 124 ரன்கள் எடுத்துள்ளது.













