தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/09/2020)

செப்டம்பர் 20 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 04
ஞாயிற்றுக்கிழமை
திருதியை காலை மணி 10.21 வரை பின்னர் சதுர்த்தி
சித்திரை காலை மணி 6.15 வரை பின்னர் சுவாதி. சுவாதி மறு நாள் காலை மணி 4.38 வரை பின்னர் விசாகம்
மாஹேந்த்ரம் நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 13.28
அகசு: 30.03
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு: 4.26
சூர்ய உதயம்: 6.05
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சதுர்த்தி விரதம்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ஸ வாகன பவனி.
கரூர் தாந்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் சிம்ம வாகனத்தில் திருவீதிவுலா.
திதி:சதுர்த்தி.
சந்திராஷ்டமம்:ரேவதி.











