தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ பஞ்சாங்கம் (09/01/2020)

9 Jan 2020
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருந்து
மார்கழி 24
வியாழக்கிழமை
சதுர்த்தசி இரவு மணி 2.45 பின்ன ர்பௌர்ணமி
மிருக சீரிஷம் மாலை மணி 3.46 பின்னர் திருவாதிரை
ப்ராம்மம் நாமயோகம்
கரஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 43.40
அகசு: 28.31
நேத்ரம்: 2
ஜூவன்: 1
தனுசு லக்ன இருப்பு: 1.09
சூர்ய உதயம்: 06.37
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ஆருத்திரா அபிஷேகம்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜமூர்த்தி சிவகாமி சுந்தரி ரதோற்சவம்.
இரவு இருவரும் ராஜசபை என்ற ஆயிரங்கால் மண்டபம் எழுந்தருளல்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் கள்ளர் திருக்கோலம்.
இரவு சந்திரபிரபையில் பவனி
திதி: சதுர்த்தசி
சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்


