Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.11.2026

Published

on

  1. இந்தியாவில் முதல் முறையாக தாயின் கருப்பையிலேயே சிசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து சாதித்த டெல்லி AIIMS மருத்துவர்கள்! 25 வார கருவில் இருந்த சிசுவின் கடுமையான முதுகு தண்டவட குறைபாட்டைச் சரிசெய்ய தாயின் கருப்பையைத் திறந்து 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொண்ட குழு 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த சாதனை.
  2. விவசாயிகளுக்கு உதவும் வகையில் புதிய AI தொழில்நுட்பம்! மண்ணின் தரத்தை அறிய இனி ஆய்வகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஓய்வுபெற்ற ISRO விஞ்ஞானி மதுகாந்த் படேல் (Madhukant Patel), மண்ணின் தரத்தை ஆய்வு செய்ய AI அடிப்படையிலான சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்தச் சாதனத்தை மண்ணில் பயன்படுத்தி, ஸ்மார்ட்போனுடன் இணைப்பதன் மூலம் மண்ணின் pH அளவு, ஊட்டச்சத்துகள், ஈரப்பதம் மற்றும் மண்ணின் ஆரோக்கியம் போன்ற விவரங்களை அறிய முடியும்.
  3. செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்க ISRO மற்றும் SKYROOT AEROSPACE நிறுவனத்துடன் JIO PLATFORMS பேச்சுவார்த்தை. மொத்தம் 1600 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டம். இந்தியாவின் தற்போதைய ராக்கெட் ஏவுதல் திறன் போதுமானதாக இல்லாததால் மாற்றுத் திட்டமான எலான் மஸ்க்கின் SPACEX உடனும் பேச்சுவார்த்தை நடத்த JIO முடிவு எனத் தகவல்.
  4. தமிழ்நாடு 100% எழுத்தறிவு இலக்கை எட்டியதாக மத்திய அரச அறிவிப்ப. தமிழ்நாட்“டின் எழுத்தறிவு 98% ல் இருந்து 100% ஆக உயர்வ. நேற்று நடைபெற்ற எழுத்தறிவு தேர்வில் 4.5 லட்சம் பேர் பங்கேற்பு. 4.5 லட்சம் பேரும் எழுத்தறிவில் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு.
  5. தமிழ்நாட்டில் காணாமல் போனவர்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்? எத்தனை வழக்குகளில் விசாரணை நிலுவையில் உள்னது? எத்தனை பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை? 3 வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு.
  6.  விண்ணில் வெடித்துச் சிதறிய Amazon-ன் 40 செயற்கைக்கோள்கள்! தோல்வியடைந்த Boeing-ன் Vulcan ராக்கெட்… Amazon Leo திட்டத்துக்கு முதல் பெரிய பின்னடைவு! அமெரிக்காவின் Florida மாகாணத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட்ட Vulcan ராக்கெட், புறப்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு தோல்வியடைந்தது.
  7. கள்ளக்குறிச்சியில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தொகை 1.21 கோடி ரூபாயை கையாடல் செய்த வங்கி ஊழியர்கள் ஆறு பேர் கைது

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா51 seconds ago

இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 17.11.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 16.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.11.2026

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

சினிமா2 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

இந்தியா3 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

சினிமா6 நாட்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

இந்தியா6 நாட்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

Uncategorized4 நாட்கள் ago

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.11.2026

வணிகம்4 நாட்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 12.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

சினிமா2 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.11.2026

Translate »
The same tools, the same simple approach — now with a stronger foundation behind it..