Connect with us

இந்தியா

யூஸர்நேம் வசதியால் எந்த வித மோசடிக்கும் வாய்ப்பில்லை – வாட்ஸ் ஆப் நிறுவனம் மத்திய அரசுக்கு விளக்கம் அளித்தது

Published

on

வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் அமல்படுத்தவுள்ள யூஸர் நேம் வசதி மோசடிக்கு வழிவகுக்கும் என்றும் பயனர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை இதை அமலுக்குக் கொண்டு வரக்கூடாது என மத்திய அரசு மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அளித்தது.

இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது. யூஸர்நேம் வசதி தற்போது அமலில் இல்லை. இந்தாண்டு இறுதியில்தான் படிப்படியாக அமலுக்கு வர உள்ளது. புதிய வசதியில் பயனர்களின் பாதுகாப்புக்கும் போலி கணக்கு தொடங்குவதை தடுக்கவும் மோசடிகள் நடைபெறுவதை தவிர்க்கவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

பிரபலமான நபர் நிறுவனங்கள் பெயரில் போலி யூஸர் நேமை பெறுவதற்கு தற்போது சிலர் முன்பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலில் உண்மையில்லை. அத்தகைய பிரபலமான பெயர்கள் அணைத்தும் மெட்டா வசமே உள்ளன. உண்மையில் சம்பந்நதப்பட்ட பயனர்தான் அந்த பெயரைக் கோருகிறாரா என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அப்பெயரை மெட்டா வழங்கும். இதனால் போலி கணக்கு தொடங்கப்படுவது தடுக்கப்படும்.

வாட்ஸ் ஆப் செயலிக்கு பயனர்கள் நிச்சயம் தங்களது கைப்பேசி எண்ணை உள்ளிட வேண்டும். யூஸர்நேம் வசதியைப் பயன்படுத்தி மோசடிகள் நடைபெறுவதைத் தடுக்க பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

புதிதாக யாரும் உங்களுக்கு செய்தி அனுப்ப வெண்டுமெனில் உங்களின் சரியான யூஸர்நேமை அவர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். அதேபோல் எத்தனை புதிய பயனர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற எண்ணிக்கை கட்டுக்குள் வைக்கப்படும். வேறு யாருடைய யூஸர்நேமை பயன்படுத்த திரும்ப திரும்ப மர்மநபர் முயற்சித்தால் தானாக அது முடக்கப்பட்டுவிடும். யாரும் முதன்முதலில் செய்தி அனுப்பினால் அவர் புதிய பயனரா என்பது திரையில் காண்பிக்கப்படும். அவருடைய எண் அவர் வெளிநாட்டுக்காரரா 2 பேரும் ஒரே குழுவில் உள்ளீர்களா என்ற விவரமும் காட்டப்படும். அதை வைத்து நீங்கள் அவருக்கு பதில் அளிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம். என வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

 

இந்தியா16 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா6 நாட்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இந்தியா6 நாட்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்5 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்7 நாட்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

Translate »
Aluguel de iates de luxo. ?ை?. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.