Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.05.2026

Published

on

  1. சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் 17 வது சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் துறையுர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி தேர்வாகின்றனர். அவர்களை எதிர்த்து எவரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.
  2. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில்  முன்னால் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
  3. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை அண்ணாநகரில்  மதிமுக தலைவர் வை.கோ.வை நேரில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது துரை வைகோ உடனிருந்தார்.
  4. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை நீலாங்கரையில்  நாதக தலைவர் சீமானை நேரில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா14 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்15 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா15 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Ascent financial holdings ltd.