Connect with us

இந்தியா

நீளிரா – ஈழ தமிழ்த் திரைப்படம் – தவிப்பு

Published

on

1988-90 காலகட்டத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையில் பணியில் ஈடுபட்டிருந்த போது போராளிகளுக்கும் அமைதிப்டையினருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு ஒரு திருமண வீட்டார் தவித்த தவிப்புக்களே படத்தின் மையக்கரு.

இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழர்கள் வாழும் ஒரு கிராமத்தில் நாயகி ரூபா கொடுவாயுரின் திருமணம் முடிவாகிறது.

இந்த நேரத்தில் இலங்கையில் பொராளிகளை அடக்கி ஒடுக்கம் இந்தியாவின் அமைதிப்படை நவீன் சந்திரா தலைமையில் அந்த கிராமத்திற்க வருகிறது.வழி மாறி வரும் இந்த அமைதிப்டையினர் திருமண வீட்டை இரவு வேளையில் சூழ்ந்து கொள்கிறார்கள். அந்த வீட்டில் உள்ளவர்களை பிணையக் கைதிகளாக்கும் அமைதிப்படை வீட்டையே ஒரு ராணுவ முகாமாக மாற்றி விடுகிறார்கள்.

இந்த சூழலில் அமைதிப்டையினர் அங்க இருக்கம் தகவல்கள் கசிந்து அந்த வீட்டைச் சுற்றி போராளிகள் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். அமைதிப்படையினரை தாக்கவும் நேரம் பார்த்து காத்திருக்கிறார்கள்.

விடிந்தால் திருமணம் என்ற சூழலில் ஒரு பக்கட் அமைதிப்படையினர் இன்னொரு பக்கம் போராளிகளிடம் சிக்கி குடும்பத்தினர் படும் பரிதவிப்ப சொல்லி மாளாது.

அந்த தமிழ் குடும்பத்தின் கதி என்ன? திட்டமிட்டபடி திரமணம் நடந்ததா? என்பதே மீதி கதை.

இந்திய ராணுவ அமைதிப்டை தலைவராக நவீன் சந்திரா கம்பீரமான நடிப்பில் கலக்கியுள்ளார். ஒரு பக்கம் அதிகாரம் இன்னொரு பக்கம் மனிதாபிமானம்  என இருதலைகொள்ளி ஏறும்பாக பரிதவிக்கம் இடங்களில் கவனம் ஈர்க்கிறார்.

திருமணப் பெண்ணாக கலங்கி தவிக்கம் இடங்களில் ரூபா கொடுவாயுர் அசத்துகிறார். போரின் வலி சுமக்கம் பெண்ணாக அவரின் நடிப்பு புதிய பரிமாணங்களைத் தொடுவதாக உள்ளது.

சனந்த், கபிலணுவேணு, ரோகித் கோகடே, விது, சித்து குமரேசன், நவயுகா, சுவாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிப்பிள்ளை, காயல் வின்சென்ட் உள்ளிட்டோரும் நடிப்பில் அசத்தியுள்ளனர்.

செல்வரத்தினம் பிரதீபனின் ஒளிப்பதிவில் காட்சிகள் உணர்ச்சிபுர்வமாகவும் கே-வின் இசையல் உணர்ச்சிப் பிரவாகமாகவும் நகர்கிறது.

படத்தின் நீளம் குறைவு. பேசியே காட்சிகளை நீட்டிக் கொண்டு இருக்காமல் சொல்ல வந்த கருத்தை சுருங்க சொன்ன விதம் பாராட்டுக்குரியது. யுத்தம் ரத்தம் என்று வழக்கமான போர்க்தையாக இல்லாமல் போருக்கு நடுவில் மக்கள் அனுபவித்த வலியை அழுத்தமாக பதிவு செய்துள்ள இயக்குநர் சோமித்ரனை பாராட்டலாம்.

நீளிரா – தவிப்பு.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா24 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா3 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா3 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்4 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா7 நாட்கள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

இந்தியா7 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

Translate »
podpora plodnosti mužů. In questo articolo ci concentreremo sulle piattaforme migliori nft, il funzionamento e quali sono. Rejestracja suplementów diety z ioc – 👉 instrukcja.