Connect with us

இந்தியா

இந்தியாவில் எவ்வளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது? 250 மில்லியன் பேரல் இருப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்

Published

on

உலகளவில் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக எண்ணெய் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் சிலரிடம் உருவாகியுள்ளது. ஆனால் இந்திய அரசாங்கம் இதுபற்றி மக்கள் கவலைப்பட தேவையில்லை என விளக்கம் அளித்துள்ளது.

அரசாங்க தகவலின்படி, இந்தியாவில் தற்போது 250 மில்லியன் பேரல்களுக்கு மேற்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு உள்ளது. இந்த அளவு எண்ணெய் இருப்பு நாட்டின் தேவைக்கு சுமார் 7 முதல் 8 வாரங்கள் வரை போதுமான அளவு பாதுகாப்பு இருப்பாக இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் ஆண்டுக்கு 258 மில்லியன் மெட்ரிக் டன் (MMTPA) ஆக உள்ளது. இது நாட்டின் உள்நாட்டு தேவையை விட கூடுதலாக இருப்பதால், குறுகிய காலத்தில் ஏற்படும் விநியோக சிக்கல்களை இந்தியா சமாளிக்க முடியும் என கூறப்படுகிறது.

அதோடு, கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோல் பங்குகளில் எந்த விதமான பற்றாக்குறையும் ஏற்பட்டதில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த 4 ஆண்டுகளாக எரிபொருள் விலைகளும் ஒப்பீட்டளவில் நிலையானதாகவே உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், உலகளவில் எண்ணெய் விநியோகத்தில் தற்காலிக சிக்கல்கள் ஏற்பட்டாலும் இந்தியாவில் உடனடி எரிபொருள் நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது என்று அரசாங்கம் உறுதிபடுத்தியுள்ளது.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

வணிகம்20 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Infekce při odběru krve ? to je jako když vám někdo řekne, že jabloň může roztoužit banány. Typical coaching themes for executives. Ensure all parties have cross play toggled on and linked accounts verified.