Connect with us

வணிகம்

2 வருட எஃப்டிக்கான அதிக வட்டி தரும் வங்கிகள்: சிறந்த முதலீட்டு வாய்ப்புகள் இதோ!

Published

on

2 வருட காலத்திற்கான அதிக வட்டி தரும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் – முழு விவரம்!

இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.5% ஆக நிர்ணயித்ததை தொடர்ந்து, பல வங்கிகள் தங்களது ஃபிக்ஸ்ட் டெபாசிட் வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளன. இதனால் குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் பாதுகாப்பான முதலீட்டை விரும்பும் நபர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

முக்கிய வங்கிகள் வழங்கும் 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்கள் வருமாறு:

🔸 சி.எஸ்.பி வங்கி7.4%
இது தனியார் வங்கிகளில் மிக உயர்ந்த வட்டி விகிதம். ₹1 லட்சம் முதலீடு செய்து 2 ஆண்டுகளில் ₹1.15 லட்சம் பெறலாம்.

🔸 ஆர்.பி.எல் வங்கி7.3%
₹1 லட்சம் முதலீட்டுக்கு ₹1.15 லட்சம் வருமானம் கிடைக்கும்.

🔸 பந்தன் வங்கி7.25%
நல்ல வட்டி விகிதம் மற்றும் பாதுகாப்பான திட்டம்.

🔸 டி.சி.பி வங்கி7.15%
₹1 லட்சம் முதலீடு ₹1.14 லட்சமாக உயரும்.

🔸 இன்டஸ்இன்ட் வங்கி, யெஸ் வங்கி7%
நம்பகமான வங்கிகள், வட்டிக்கான நல்ல தேர்வுகள்.

🔸 இந்தியன் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி6.9%
அரசு வங்கிகளின் சீரான வாய்ப்பு.

🔸 கரூர் வைஸ்யா வங்கி6.85%
மூத்த குடிமக்களுக்கு சிறந்த தேர்வு.

🔸 ஐ.டி.பி.ஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கர்நாடகா வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி6.75%
நம்பகமான வங்கிகள் மூலம் நிதி பாதுகாப்பு உறுதி.

மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான DICGC (டெபாசிட் இன்சூரன்ஸ் அண்ட் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன்) ₹5 லட்சம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் தொகைக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம்2 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன? – PIB விளக்கம்

தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை… பணவரவும் வெற்றியும் குவியும்! – 15 மே 2026

ஆன்மீகம்1 நாள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்1 நாள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்1 நாள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

இந்தியா7 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்7 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

வணிகம்7 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

வணிகம்7 நாட்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

Translate »
Link. Aaa mush love. heavy equipment transport cumberland nc.