Connect with us

இந்தியா

சொந்தமாக காரோ, நிலமோ இல்லாத பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு!

Published

on

பிரதமர் நரேந்திர மோடி தனக்கு சொந்தமாக நிலமோ, கட்டிடமோ, வாகனமோ இல்லை எனவும் தனக்கு 2.51 கோடி ரூபாய் சொத்து மட்டுமே உள்ளது எனவும் தனது வேட்புமனுவில் கூறியுள்ளார்.

வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது வேட்புமனுவை நேற்று கூட்டணி கட்சி தலைவர்கள் புடைசூழ வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ள அவரது சொத்து மதிப்பு விபரங்கள் வெளியாகி உள்ளது.

அதில் மொத்தம் 2.51 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூபாய் 1.41 கோடியாகவும், அசையா சொத்துக்கள் மதிப்பு ரூபாய் 1.1 கோடியாகவும் இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 2014-இல் மோடியின் ஆண்டு வருமானம் ரூபாய் 9.69 லட்சம், 2015-இல் ரூபாய் 8.58 லட்சம், 2016-இல் ரூபாய் 19.23 லட்சம், 2017-இல் ரூபாய் 14.59 லட்சம், 2018-இல் ரூபாய் 19.92 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். மோடியின் வருமானத்துக்கு மூல ஆதாரமாக உள்ளவை அரசிடமிருந்து வரும் சம்பளப் பணமும், வங்கிகளிலிருந்து வரும் வட்டியும் ஆகும்.

அசையும் சொத்துக்களைப் பொறுத்தவரை மோடியின் கையிருப்பில் 38750 ரூபாய் உள்ளது. வங்கிக் கணக்கில் வெறும் 4143 ரூபாய் உள்ளது. ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியாவில் நிரந்தர வைப்புத் தொகையாக 1.27 கோடி ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்திரமும், 7.61 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சேமிப்புப் பத்திரங்களும் உள்ளதாகத் தெரிவித்துள்ள மோடி ஆயுள் காப்பீடு திட்டங்களில் 1.90 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளார்.

மோடிக்கு சொந்தமாக 45 கிராம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் உள்ளன. இதன் மதிப்பு 1.13 லட்சம் ரூபாய். வருமான வரித்துறையிடமிருந்து டிடிஎஸ் பணம் 85145 ரூபாய் வரவேண்டியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் 1.40 லட்சம் ரூபாய் வர வேண்டியுள்ளது. சொந்தமாக நிலமோ, கட்டிடங்களோ அல்லது வாகனங்களோ இல்லை. ஒரே ஒரு அசையா சொத்தாக குஜராத்தின் காந்தி நகரில் 25 சதவிகித பங்குடன் ரூபாய் 1.10 கோடி மதிப்புடைய வீடு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை5 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை5 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
thập niên 70 : bá chủ mỹ thực nuôi con ký vibetruyen. Funderat på hur det skulle kännas att köra en bil som är helt tyst. Discover rose castle dalston with carlisle taxi company – 01228812612.