Connect with us

பங்கு சந்தை

சந்தை மதிப்பு வீழ்ச்சியால் கதறும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் எச்டிஎப்சி வங்கிகள்

Published

on

சந்தை  மதிப்பு  வீழ்ச்சியால்  கதறும்  ஸ்டேட்  பாங்க்  ஆப்  இந்தியா  மற்றும்  எச்டிஎப்சி  வங்கிகள்

கடந்த  சில  வாரங்களாக  அமெரிக்க  டாலருக்கு  எதிரான  இந்திய  ருபாய்  மதிப்பு  வீழ்ச்சி  மற்றும்  சந்தை  பொருளாதார  வீழ்ச்சி  ஆகியவை  இந்திய  பொருளாதாரத்தில்  மிகப்பெரிய  தாக்கத்தை  ஏற்படுத்தி  வரும்  சூழலில்   ஸ்டேட்  பாங்க்  ஆப்  இந்தியா  வங்கி  கடந்த  5  நாள்களில்  ரு.44,935  கோடி க்கு  மேல்  பெரும்  நஷ்டத்தைச்  சந்தித்திருப்பதாக  வந்திருக்கும்  செய்திகள்  இந்திய  பங்கு  சந்தை  முதலீட்டாளர்கள் மத்தியில்  மிகுந்த  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  அது  மட்டுமல்ல,  இந்தியாவின்  மிகப்பெரிய  தனியார்  வங்கியான  எச்டிஎப்சி  வங்கியும்  ரு.70,479  கோடிக்கு  மேல்  நஷடத்தை  கடந்த   ஒரு  வாரத்தில்  சந்தித்திருப்பதாகவும்   செய்திகள்  பரபரப்பாக  வந்து  கொண்டிருக்கின்றன.

பங்கு  சந்தை  தரவுகளின்படி  ஸ்டேட்  வங்கியின்  சந்தை  முதலீடு  ரு.6,63,233  கோடியாகவும்

எச்டிஎப் சி வங்கியின்  சந்தை  முதலீடு  ரு.12,67,440  கோடியாகவும்  சரிந்துள்ளது.   முகேஷ்  அம்பானியின்  ரிலையன்ஸ்  நிறுவனங்கள்,  ஐசிஐசி  வங்கி,  ஐடிசி  நிறுவனம்  ஆகியனவும்  சந்தையில்  மிக  மோசமான  வீழ்ச்சியை  சந்தித்திருப்பதாகவும்  செய்திகள்  வந்து  கொண்டிருக்கின்றன. ரிலையன்ஸ்  நிறுவனங்கள்  அணைத்தும்  சேர்த்து  ரு.1,85,952  கோடிக்கு  மேல்  நஷ்டத்தை  சந்தித்துள்ளன.

இந்திய  முதலீட்டாளர்களுக்கு  போதாத  காலம்

ரிலையன்ஸ்  நிறுவனங்கள்,  ஸ்டேட்  வங்கி,,  எச்டிஎப்சி  வங்கி,  ஐசிஐசிஐ  வங்கி,  பாரதி  ஏர்டெல்  நிநுவனம்,  ஐடிசி  மற்றும்  எச்சிஎல்  நிறுவனங்களின்  பங்குகள்  படு  பாதாளத்தை  நோக்கி  சென்று  கொண்டிருக்கும்  வேளையில்  மும்பை  பங்கு  சந்தை  குறியீடு  1,844.2  புள்ளிகளாகவும்  நிஃப்டி  குறியீடு  573.25  புள்ளிகளாகவும்  சரிந்தியுருப்பது  இந்திய  முதலீட்டாளர்களிடையே  மிகுந்த  கலக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின்  10  மிகப்பெரும்  நிறுவனங்களில்  5  நிறுவனங்கள்  மட்டும்  மொத்தமாக  ரு.1,85,952  கோடியை  இழந்திருப்பது   முதலீட்டாளர்களாலும்  பங்கு  சந்தை  வல்லுநர்களாலும்  மிக  உன்னிப்பாக  கவனிக்கப்படுகிறது.

முதலீட்டாளர்களின்  கண்களில்  ரத்தக் கண்ணீர்

இந்த  ருபாய்  மதிப்பு  வீழ்ச்சி  மற்றும்  பங்கு  சந்தை  வீழ்ச்சி  காரணமாக  பல்வேறு  வெளிநாட்டு  நிறுவனங்கள்  தங்களின்  பங்குகளை  விலக்கிக்  கொள்ள  தொடங்கியிருப்பது  இந்திய  முதலீட்டாளர்களின்  கண்களில்  ரத்தக் கண்ணீரை  வரவழைப்பதாக  உள்ளது.

நமது  ஒன்றிய  அரசும்  செபி  மற்றும்  பங்கு வர்த்தக  நிறுவனங்களும்  ஏதாவது  முயற்சி  செய்து  நமது  முதலீட்டாளர்களை  காப்பாற்ற  வேண்டும்  என்று  எல்லோரும்  எதிர்பார்க்கிறார்கள்.   அது  மட்டும்  நடக்காவிட்டால்  சமீபத்தில்  நமது  அண்டை  நாடான  இலங்கையில்  நடைபெற்றது  போன்ற  மிகப்பெரும்  பொருளாதார  வீழ்ச்சிளயினை நாடு  எதிர்நோக்க  வேண்டி  வரும்   என்ற  அச்சம் அணைவரின்  கண்களிலும்  தெரிய  ஆரம்பித்திருக்கிறது.

அதனை  இந்தியா  தாங்காது.  சாமானிய  பொது மக்களின்  சேமிப்புகளும்  முத்த  குடிமக்களின்  சேமிப்புகளுக்கும்  பாதுகாப்பு உறுதிப்  படுத்திட  அரசு  நடவடிக்கை  மேற்கொள்ள  வேண்டும்  என்பதே  அணைவரின்  எதிர்பார்ப்பாகவும்  உள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்1 மணி நேரம் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா5 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா5 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
Go beyond simple links with powerful features designed for creators.