Connect with us

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு +2, டிகிரி முடித்தவர்களுக்கு ரூ. 95,000 உதவித் தொகை வழங்கும் – விமான நிலைய பணிக்கு இலவச பயிற்சி!

Published

on

தமிழ்நாடு அரசு +2 மற்றும் டிகிரி முடித்த மாணவர்களுக்கு விமான நிலைய பணிக்கு தேவையான பயிற்சி மற்றும் ரூ. 95,000 உதவித் தொகையை வழங்குகிறது. இந்த பயிற்சி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் வழங்கப்படுகிறது.

தாட்கோ இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விமான நிலையத்தில் பணிபுரிய தேவையான பயிற்சிகளை வழங்குகிறது. இந்த பயிற்சிகள் சர்வதேச விமான போக்குவரத்தால் (IATA-CANDA) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

இந்த பயிற்சி மூலம் மாணவர்களுக்கு பேசர் கிரவுண்ட் சேவைகள், பயணிகள் முன்பதிவு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்புகள், சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தாட்கோ மூலம் வழங்கப்படும் இந்த பயிற்சிக்கு மாணவர்கள் 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியின சார்ந்தவராக இருக்க வேண்டும். 6 மாதம் பயிற்சி முடித்து, IATA மூலம் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற முடியும்.

இந்த பயிற்சிக்கான செலவீனமாக ரூ.95,000 தாட்கோ வழங்குகிறது, மேலும் இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்தபோது, மாணவர்கள் Indigo, Air India, SpiceJet போன்ற விமான நிறுவனங்களில், சரக்கு ஏற்றுமதி, சுற்றுலா துறை, மற்றும் நட்சத்திர விடுதிகள் போன்ற வேலைவாய்ப்புகளை பெற முடியும்.

பயிற்சி முடித்து, ஆரம்ப கால ஊதியம் ரூ.20,000 – ரூ.22,000 வரை இருக்கும். திறமைக்கு ஏற்ப, ஊதியம் ரூ.50,000 – ரூ.70,000 வரை உயரக்கூடும்.

பதிவு செய்யும் முறை: இந்த பயிற்சிக்கான பதிவு, www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் செய்யலாம்.

தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த சிறந்த வாய்ப்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை பெற்றிட உதவும். இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாமல் பதிவு செய்யுங்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்18 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.