Connect with us

ஆரோக்கியம்

வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம் எது? நிபுணர்களின் முக்கிய அறிவுரைகள்!

Published

on

வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம் – தெரிந்து கொள்ளுங்கள்!வாழைப்பழம் எளிதாகக் கிடைக்கும் ஒரு ஆரோக்கியமான பழமாகும். இது உடலுக்கு ஆற்றலையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குவதால் பலரும் தினமும் சாப்பிட விரும்புகிறார்கள். குறிப்பாக உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர் இதனை உட்கொள்வதை வழக்கமாக்கினால் நல்லது. ஆனால், வாழைப்பழம் எப்பொழுது சாப்பிடுவது நல்லது என்பதைப் பற்றிய சில முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம்.

காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட வேண்டாமா?

பலர் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தைச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், சுகாதார நிபுணர்கள் இதைத் தவிர்க்கவேண்டும் என்று தெரிவிக்கிறார்கள், குறிப்பாக கீழ்க்கண்டவர்களுக்கு:

1. வயிற்று பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள்

அசிடிட்டி அல்லது வாயு போன்ற தொந்தரவுகள் உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது வேண்டாம். இது செரிமானத்தை பாதித்து, வயிற்றுவலி, வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இவர்கள் வாழைப்பழம் சாப்பிட விரும்பினால், அதை பிற உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வது நன்மை தரும்.

2. உடல் பருமனானவர்கள்

வாழைப்பழம் கலோரிகளும் கார்போஹைட்ரேட்ஸும் நிறைந்ததாக இருப்பதால் உடல் பருமனை அதிகரிக்கக் கூடும். குறிப்பாக காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடல் எடை மேலும் உயரும். இதனை ஒரே நாளில் அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

வாழைப்பழம் சாப்பிடுவதற்கு சிறந்த நேரம்

வாழைப்பழத்தை மதியம் 12 மணிக்கும் மாலை 5 மணிக்குமிடையே சாப்பிடுவது சிறந்தது. இந்த நேரத்தில் நீங்கள் சோம்பலாக உணர்ந்தால், வாழைப்பழம் உடனடி ஆற்றலை அளிக்கிறது. அதே சமயம், வயிற்றையும் நிறைந்தபோல் உணர செய்யும். மாலை அல்லது இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது நிபுணர்கள் பரிந்துரை செய்யவில்லை, ஏனெனில் இது செரிமானத்தை பாதிக்கக்கூடும்.

வாழைப்பழம் சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை

  • ஒரு நாளுக்கு 1-2 வாழைப்பழங்களை மட்டுமே சாப்பிடவும்.
  • உடல் பருமனைக் குறைக்க விரும்புவோர் அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
  • வெறும் வயிற்றில் சாப்பிடும் பழக்கத்தை மாற்றி, இதனை பிற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடவும்.

வாழைப்பழத்தை சரியான நேரத்தில் சாப்பிடுவதன் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடங்குங்கள்!

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா7 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்6 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்7 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

வணிகம்7 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

சினிமா6 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

இந்தியா6 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

Translate »
Die website verweist auf das restaurant la bodega 77, erreichbar über https : //labodega77. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. dushanbe private custom tour with a guide (private tour).