Connect with us

ஆன்மீகம்

அடுத்த 6 மாதங்களுக்கு இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் அதிர்ஷ்டம் தான்… உங்க ராசியும் இருக்கலாம்!

Published

on

வரும் 21ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை செவ்வாய் கிரகம் கடக ராசியில் சஞ்சரிக்கிறது. இதன் விளைவாக, கடக ராசி பலவீனமடைகிறது. இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.

இந்த 6 மாதங்களில், மேஷம், ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய ராசிகள் பல அதிர்ஷ்டங்களைப் பெறவுள்ளன. இவ்விருப்ப ராசிக்காரர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப பிரச்சனைகள் தீரும், வருமானம் அதிகரிக்கும், நில ஆதாயம் ஏற்படும் என்பதோடு, சொத்து தகராறு மற்றும் நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும்.

மேஷம்: செவ்வாயின் சஞ்சாரத்தால் சொத்து பிரச்சனைகள் சுமுகமாக தீரும். தொழில் மற்றும் பணி காரணமாக வெளிநாட்டிற்குச் செல்ல வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்: பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்திற்கான சாதகமான வாய்ப்புகள் உருவாகும்.

கன்னி: வருமானம் பெருகும். உத்தியோகத்தில் முக்கிய உயர்வு கிட்டும்.

துலாம்: எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்: வெளிநாட்டில் பணம் வரவு கிடைக்கும். சொத்து தகராறு தீர்வுக்கு வரும்.

மீனம்: சமூக அங்கீகாரம் பெருகும். திறமை மிக்கவர்கள் பணியில் சிறந்து விளங்குவார்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்காலத்தில் நிறைய சாதகமான நிகழ்வுகள் நடக்கும் என்பது உறுதி.

 

 

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா18 seconds ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்11 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

வணிகம்7 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்7 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

Translate »
Mød den nye standard for moderne arbejdsplanlægning. Bridgestone. 🧪 pubmed – psychedelic research database.