Connect with us

ஜோதிடம்

2024 கடைசி 3 மாதங்களில் சிம்ம ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் – தயாராக இருங்கள்!

Published

on

2024 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் சிம்ம ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்

2024 குரு பெயர்ச்சி மே 1ஆம் தேதி நடந்தது, குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இப்போது, அக்டோபர் 10 அன்று குரு ரிஷப ராசியிலேயே வக்ரம் அடைகிறார், இது சிம்ம ராசியினருக்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

குரு வக்ர பெயர்ச்சி என்பது வருடந்தோறும் நிகழும் முக்கிய கிரக நிகழ்வாகும், இதன் மூலம் ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிட்ட பலன்கள் ஏற்படும். சிம்ம ராசியினருக்கு, இந்த குரு வக்ரம் சில நல்ல மற்றும் சவாலான மாற்றங்களை உருவாக்குகிறது.

2024 குரு வக்ர பலன்கள் – சிம்ம ராசி:

வேலை: தொழில், வேலைகளில் முன்னேற்றம் உண்டாகும், நல்ல சம்பளம் கிடைக்கும். ஆனால், பணிகளில் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் விபத்து வாய்ப்பு உள்ளது.
குடும்பம்: சிறு சிறு குடும்ப பிரச்சனைகள் தொடரலாம், அவற்றை சமாளிப்பதில் அமைதியாக இருக்க வேண்டும்.
பொருளாதாரம்: பணம் குறைவாகப் புரளும். கடன் பெற்றவர்கள் திருப்பிக் கொடுக்காத நிலை ஏற்படலாம்.
வெளிநாட்டு யோகம்: வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

திருமண வாழ்கை: கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். மனைவியின் ஆலோசனையை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.

பரிகாரம்:

குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நன்மை கிடைக்கும்.
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை வழிபாடு செய்வது பரிகாரம் செய்ய உதவியாக இருக்கும்.
இது உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாக இருக்கும், எனவே எச்சரிக்கையாக செயல்பட்டு, கிரக நன்மைகளை உங்களுக்கு சாதகமாக மாற்றுங்கள்!

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு – பணம், பதவி, முன்னேற்றம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

2027 வரை ராஜயோகம் தரும் சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி: இந்த 4 ராசிகள் அதிர்ஷ்டத்தில் உச்சம்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
Learn more about troubleshooting wordpress. Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. 2023 में एम आरएनए आधारित कोविड टीकों के वैज्ञानिकों को नोबेल पुरस्कार।.