ஜோதிடம்
2024-ல் எந்த ராசிக்காரர்களின் சொத்து மதிப்பு எல்லாம் அதிகரித்துள்ளது தெரியுமா?

2024-ம் ஆண்டு ஹாருன் கோடீஸ்வர்கள் பட்டியலில் இடம்பெற்ற சில ராசிக்காரர்களின் சொத்து மதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. இதில், கடகம் ராசிக்காரர்களின் சொத்து மதிப்பு 84% வரை உயர்ந்துள்ளது, இதைத் தொடர்ந்து மிதுனம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்களின் சொத்து மதிப்பும் 77%, 68% வரை உயர்ந்துள்ளது.
ராசி அடிப்படையிலான சொத்து மதிப்பு உயர்வின் பட்டியல்:
- கடகம்: 84%
- மிதுனம்: 77%
- சிம்மம்: 68%
- தனுசு: 64%
- துலாம்: 61%
- மகரம்: 58%
- மீனம்: 46%
- கும்பம்: 39%
- கன்னி: 39%
- மேஷம்: 34%
- விருச்சிகம்: 33%
- ரிஷபம்: 32%
முன்னணி கோடீஸ்வர்கள்:
மிதுனம்:
பணக்கார பட்டியலில் உள்ளவர்களில் 9.9% மிதுன ராசியினராவர். முக்கிய பங்களிப்பாளர்கள்: குமார் மங்களம் பிழ்லா மற்றும் குடும்பம், நீரஜ் பஜாஜ் மற்றும் குடும்பம், எல்.என் மித்தல் மற்றும் குடும்பம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினரின் பங்களிப்பு 9% ஆகும். முக்கிய பங்களிப்பாளர்கள்: சுனில் மித்தல் மற்றும் குடும்பம், யூசுஃப் அலி எம்.ஏ, இர்ஃபான் ரஸாக்.
மேஷம்:
8.9% பேர் மேஷ ராசியினராவர். முக்கிய பங்களிப்பாளர்கள்: முகேஷ் அம்பானி மற்றும் குடும்பம், சுதீர் மேத்தா மற்றும் குடும்பம், ஆடி கோட்ரேஜ் மற்றும் குடும்பம்.
மீனம்:
8.9% பணக்காரர்கள் மீன ராசியினராவர். முக்கிய பங்களிப்பாளர்கள்: ராதாகிஷன் தாமானி மற்றும் குடும்பம், உடய் கோடக், பங்கேஜ் படேல் மற்றும் குடும்பம்.
கன்னி:
8.6% பேர் கன்னி ராசியினராவர். முக்கிய பங்களிப்பாளர்கள்: கவுதம் அடானி மற்றும் குடும்பம், சிவ் நாதார் மற்றும் குடும்பம், கோபிகிஷன் தாமானி மற்றும் குடும்பம்.
கடகம்:
8.5% பணக்காரர்கள் கடக ராசியினராவர். முக்கிய பங்களிப்பாளர்கள்: கோபால் பங்குர் மற்றும் குடும்பம்.
மகரம்:
8.4% பேர் மகர ராசியினராவர். முக்கிய பங்களிப்பாளர்கள்: கார்சன்பாய் பட்டேல் மற்றும் குடும்பம், விஜய் சௌகான் மற்றும் குடும்பம், ராதா வேம்பு.
சிம்மம்:
8.4% பணக்காரர்கள் சிம்ம ராசியினராவர். முக்கிய பங்களிப்பாளர்கள்: அசீம் பிரேம்ஜி மற்றும் குடும்பம், ஸ்ரீ பிரகாஷ் லோஹியா, சத்யநாராயண நுவால்.
ரிஷபம்:
7.6% பேர் ரிஷப ராசியினராவர். முக்கிய பங்களிப்பாளர்கள்: சைரஸ் எஸ் பூனாவாலா மற்றும் குடும்பம், ராஜீவ் சிங் மற்றும் குடும்பம், கோபிசந்த் இந்துஜா மற்றும் குடும்பம்.
தனுசு:
7.5% பணக்காரர்கள் தனுசு ராசியினராவர். முக்கிய பங்களிப்பாளர்கள்: சஜ்ஜான் ஜிண்டால் மற்றும் குடும்பம், நுஸ்லி வாடியா மற்றும் குடும்பம், விக்ரம் லால் மற்றும் குடும்பம்.
கும்பம்:
7.4% பேர் கும்ப ராசியினராவர். முக்கிய பங்களிப்பாளர்கள்: சஞ்சீவ் கோயெங்கா மற்றும் குடும்பம்.
துலாம்:
7% பணக்காரர்கள் துலாம் ராசியினராவர். முக்கிய பங்களிப்பாளர்கள்: திலிப் ஷாங்க்வி, விவேக் சாந்த் சேகல் மற்றும் குடும்பம்.




