
சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படம் வரும் 26-ஆம் தேதி வெளியாக இருப்பதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன என்பது தெரிந்ததே. இன்று இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக...

தமிழகத்தில் பாஜகவின் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர வைப்போம் என்றும் சூளுரை செய்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன் என்பது தெரிந்ததே. ஆனால் அதன்பின் அவர் தெலுங்கானா கவர்னர் ஆகி விட்டார் என்பதும்,...

விஷால் நடித்து வரும் ’எனிமி’ படத்தின் வியாபாரத்தில் சிக்கல் என வேண்டுமென்றே ஒரு சிலர் வதந்தி பரப்பி வருவதாக விஷால் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர் விஷால் நடித்த ’சக்ரா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த...

அமைச்சர் ஒருவரின் ஆபாச வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை அடுத்த முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜார்ஜிஹோலி என்பவரின் ஆபாச வீடியோ...

சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’சூர்யா 40’ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தொடங்கியது என்பது தெரிந்ததே. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப்...

பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தைகளை விஜய் டிவி நிர்வாகம் தொடங்கிவிட்டது. இந்த சூழலில் தமிழகத்தில்...

2-Mar-21 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு...

பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை அபிராமி தற்போது தொழில் முனைவோர் ஆக புதிய அவதாரம் எடுத்துள்ளார். பிக்பாஸ் அபிராமி அந்த நிகழ்ச்சியின் போதே ‘தல’ அஜித் உடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து அதிகப் பாராட்டுகளைப்...

அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில்தான் நடத்தப்பட உள்ளது என்பதால் அஜித் தற்போது...

அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் சற்று முன் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீடு...

நடிகர் மாதவன் மகன் வேதாந்த் சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். நடிகர் மாதவனின் மகன் வேதாந்த். இவர் மிகச்சிறந்த நீச்சல் வீரர். தொடர்ந்து தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில்...

பிரபல ஹீரோவுக்கு வில்லன் ஆக நடிக்க உள்ளார் பிக்பாஸ் ஆரவ். ஹீரோவாக எடுபடவில்லை என ஆரவ் வில்லன் ஆக மாறியுள்ளார் என பேசப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 1 மூலம் பட்டம் வென்று புகழ் பெற்றவர் ஆரவ்....

திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றி என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ்...

கடலில் குதிக்கும் ராகுல் காந்தி ஏன் தரையில் நின்று போராட வில்லை என பாஜக பிரபலமும் நடிகையுமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் ராகுல் காந்தி மீனவர்களுடன் இணைந்து கடலில் குதித்த வீடியோ வைரல் ஆனது...

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் ரிலீசாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற...