தமிழ் பஞ்சாங்கம்
2020 பிப்ரவரி மாத தமிழ் பஞ்சாங்கம்

1 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 18
சனிக்கிழமை
ஸப்தமி மாலை மணி 4.01 பின்னர் அஷ்டமி
அஸ்வினி இரவு மணி 7.03 பின்னர் பரணி
சுபம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 20.03
அகசு: 28.54
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 1.57
சூர்ய உதயம்: 06.40
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சூரிய சந்திர விரதம்.
திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ரத்ன சிம்மாசனத்தில் திருவீதி உலா.
கோயம்புத்தூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி உற்சவாரம்பம்.
திதி: ஸப்தமி
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ஹஸ்தம்
***************************************************************
2 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 19
ஞாயிற்றுக்கிழமை
அஷ்டமி மாலை மணி 5.25 பின்னர் நவமி
பரணி இரவு மணி 8.53 பின்னர் கிருத்திகை
சுப்ரம் நாமயோகம்
பவ கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: –
அகசு: 28.55
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 1.47
சூர்ய உதயம்: 06.40
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
பீஷ்மாஷ்டமி.
பீஷ்ம தர்ப்பணம்.
கோயம்புத்தூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சூரிய பிரபையில் திருவீதி உலா.
திதி: அஷ்டமி
சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை
***************************************************************
3 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 20
திங்கட்கிழமை
நவமி மாலை மணி 6.21 பின்னர் தசமி
கிருத்திகை இரவு மணி 10.17 பின்னர் ரோகிணி
ப்ராம்மம் நாமயோகம்
கௌலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 7.18
அகசு: 28.57
நேத்ரம்: 2
ஜூவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 1.38
சூர்ய உதயம்: 06.40
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
தை கிருத்திகை.
கார்த்திகை விரதம்.
திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் சின்ன வைர தேரில் ரதோற்சவம்.
இரவு தங்க மயில் வாகன பவனி.
திதி: நவமி
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி
***************************************************************
4 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 21
செவ்வாய்கிழமை
த்சமி மாலை மணி 6.46 பின்னர் ஏகாதசி
ரோகிணி இரவு மணி 11.11 பின்னர் மிருக சீரிஷம்
மாஹேந்த்ரம் நாமயோகம்
கரஜை கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 20.33
அகசு: 28.58
நேத்ரம்: 2
ஜூவன்: 0
மகர லக்ன இருப்பு: 1.28
சூர்ய உதயம்: 06.40
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
பெருவயல் ஸ்ரீ முருகபெருமான் யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தெப்போற்சவம்.
திதி: தசமி
சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்
***************************************************************
5 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 22
புதன்கிழமை
ஏகாதசி மாலை மணி 6.40 பின்னர் த்வாதசி
மிருக சீரிஷம் இரவு மணி 11.34 வரை பின்னர் திருவாதிரை
வைத்ருதி நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: –
அகசு: 28.59
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மகர லக்ன இருப்பு: 1.18
சூர்ய உதயம்: 06.40
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சர்வ ஏகாதசி.
சுபமுகூர்த்தம்.
திருச்சேறை ஸ்ரீசாரநாதர் திருக்கல்யாணம். இரவு யானை வாகன ராஜாங்க அலங்காரம்.
கண்ணப்ப நாயனார் குருபூஜை.
திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்
***************************************************************
6 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 23
வியாழக்கிழமை
த்வாதசி மாலை மணி 6.04 பின்னர் த்ரயோதசி
திருவாதிரை இரவு மணி 11.29 வரை பின்னர் புனர் பூசம்
விஷ்கம்பம் நாமயோகம்
பாலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 3.12
அகசு: 29.00
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மகர லக்ன இருப்பு: 1.08
சூர்ய உதயம்: 06.40
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
பிரதோஷம்.
ஸ்ரீவராஹத் துவாதசி.
அறிவாட்ட நாயனார் குருபூஜை.
திருவகீந்தபுரம் ஸ்ரீ தேவநாதசுவாமி வாகனசேவை.
காஞ்சி உலகளந்தபெருமாள் திருவீதி உலா.
திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை
***************************************************************
7 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 24
வெள்ளிக்கிழமை
த்ரயோதசி மாலை மணி 5.01 பின்னர் சதுர்தசி
புனர்பூசம் இரவு மணி 10.58 பின்னர் பூசம்
ப்ரீதி நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 11.25
அகசு: 29.01
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மகர லக்ன இருப்பு: 0.58
சூர்ய உதயம்: 06.40
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சுபமுகூர்த்தம்.
ஸ்ரீவராஹக் கல்பாதி.
குன்றக்குடி, திருப்புடைமருதூர், திருவிடைமருதூரி ஸ்ரீ முருகப்பெருமான் ரதோற்சவம்.
திதி: திரயோதசி
சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்
***************************************************************
8 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 25
சனிக்கிழமை
சதுர்த்தசி மாலை மணி 3.35 பின்னர் பௌர்ணமி
பூசம் இரவு மணி 10.06 பின்னர் ஆயில்யம்
ஆயுஷ்மான் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 0.03
அகசு: 29.02
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மகர லக்ன இருப்பு: 0.49
சூர்ய உதயம்: 06.39
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
பௌர்ணமி.
தைபூசம்.
வடலூர் ஸ்ரீஇராமலிங்க அடிகளார் அருட்பெருஞ்சோதி தரிசனம்.
நத்தம் மாரியம்மன் பாற்குடகாட்சி.
சேந்தனார் நாயனார் குருபூஜை.
திதி: திதித்துவம்.
சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்
***************************************************************
9 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 26
ஞாயிற்றுக்கிழமை
பௌர்ணமி பகல் மணி 1.49 பின்னர் பிரதமை
ஆயில்யம் இரவுமணி 8.55 பின்னர் மகம்
சௌபாக்யம் நாமயோகம்
பவ கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 9.02
அகசு: 29.03
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மகர லக்ன இருப்பு: 0.39
சூர்ய உதயம்: 06.39
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
காஞ்சி பெருந்தேவி தெப்பம்.
திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் தெப்போற்சவம்.
கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி தெப்பத்திருவிழா.
திதி: பிரதமை.
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்
***************************************************************
10 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 27
திங்கட்கிழமை
பிரதமை பகல் மணி 11.48 பின்னர் த்விதியை
மகம் இரவு மணி 7.31 பின்னர் பூரம்
சோபனம் நாமயோகம்
கௌலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 3.55
அகசு: 29.04
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மகர லக்ன இருப்பு: 0.29
சூர்ய உதயம்: 06.39
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
பழனி ஸ்ரீஆண்டவர் பெரிய மயில் வாகனத்தில் திருவீதி உலா.
கோயம்புத்தூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி மகா தரிசனம்.
விருஷபாரூட தரிசனம்.
திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்
***************************************************************
11 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 28
செவ்வாய்கிழமை
த்விதியை காலை மணி 9.35 பின்னர் த்ருதியை
பூரம் மாலை மணி 5.57 பின்னர் உத்திரம்
அதிகண்டம் நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 45.03
அகசு: 29.05
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மகர லக்ன இருப்பு: 0.19
சூர்ய உதயம்: 06.39
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்.
பழனி ஸ்ரீஆண்டவர் காலை தோளுக்கினியானிலும், இரவு தெப்ப தேரிலும் பவனி.
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்க பூமாலை.
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்
***************************************************************
12 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 29
புதன்கிழமை
த்ருதியை காலை மணி 7.16 பின் சதுர்த்தி. சதுர்த்தி மறு நாள் காலை மணி 4.55 பின்னர் பஞ்சமி.
உத்திரம் மாலை மணி 4.19 பின்னர் ஹஸ்தம்
ஸுகர்மம் நாமயோகம்
பத்ரம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 43.46
அகசு: 29.07
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மகர லக்ன இருப்பு: 0.10
சூர்ய உதயம்: 06.39
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
சுபமுகூர்த்தம்.
சங்கடஹர சதுர்த்தி.
கீழ்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
ஊஞ்சல் சேவை.
திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்
***************************************************************
13 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 1
வியாழக்கிழமை
பஞ்சமி இரவு மணி 2.36 பின்னர் ஷஷ்டி
ஹஸ்தம் பகல் மணி 2.41 பின்னர் சித்திரை
சுூலம் நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 38.51
அகசு: 29.07
நேத்ரம்: 2
ஜூவன்: 1
கும்ப லக்ன இருப்பு: 4.17
சூர்ய உதயம்: 06.38
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
விஷ்ணுபதி புண்யகாலம்.
சுவாமிமலை முருக பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
ஆழ்வார்த்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் ரதோற்சவம்.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு.
திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி
***************************************************************
14 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 2
வெள்ளிக்கிழமை
ஷஷ்டி இரவு மணி 12.28 பின்னர் ஸப்தமி
சித்திரை பகல் மணி 1.09 பின்னர் ஸ்வாதி
கண்டம் நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 29.29
அகசு: 29.08
நேத்ரம்: 2
ஜூவன்: 0
கும்ப லக்ன இருப்பு: 4.08
சூர்ய உதயம்: 06.38
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசுவாமி பிரமோற்சவம் ஆரம்பம்.
கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிரஹத்குசாம்பிகை புறப்பாடு.
சுபமுகூர்த்தம்.
திதி: ஷஷ்டி
சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரடாதி
***************************************************************
15 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 3
சனிக்கிழமை
ஸப்தமி இரவு மணி 10.32 பின்னர் அஷ்டமி
ஸ்வாதி பகல் மணி 11.47 பின்னர் விசாகம்
வ்ருத்தி நாமயோகம்
ப்த்ரம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 26.13
அகசு: 29.10
நேத்ரம்: 2
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 3.59
சூர்ய உதயம்: 06.38
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
காளஹஸ்தி சிவபெருமான் திருவீதி உலா.
திருவெண்காடு ஸ்வேதாரண்யர் ரிஷப சேவை.
ஸ்ரீவில்லி ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.
இன்று கெருட தரிசனம்.
திதி: ஸப்தமி
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி
***************************************************************
16 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 4
ஞாயிற்றுக்கிழமை
அஷ்டமி இரவு மணி 8.51 பின்னர் நவமி
விசாகம் காலை மணி 10.39 பின்னர் அனுஷம்
த்ருவம் நாமயோகம்
பாலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 19.42
அகசு: 29.12
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 3.51
சூர்ய உதயம்: 06.37
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
காளஹஸ்தி, திருக்கோ கர்ணம், ஸ்ரீசைலம் திருவைக்காவூர் இத்தலங்களில் ஸ்ரீ சிவபெருமான் உற்சவாரம்பம்.
உப்பிலியப்பன் ஸ்ரீநிவாச பெருமாள் கெருட சேவை.
திதி: அஷ்டமி
சந்திராஷ்டமம்: அசுபதி
***************************************************************
17 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 5
திங்கட்கிழமை
நவமி இரவு மணி 7.31 பின்னர் தசமி
அனுஷம் காலை மணி 9.48 பின்னர் கேட்டை
வ்யாகாதம் நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 21.42
அகசு: 29.12
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 3.42
சூர்ய உதயம்: 06.37
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
திருக்கோகர்ணம் ஸ்ரீ சிவபெருமான் உலா.
ராமேஸ்வரம் ஸ்ரீஇராமநாதசுவாமி வெள்ளி கைலாச வாகனம்.
அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
திதி: நவமி
சந்திராஷ்டமம்: பரணி
***************************************************************
18 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 6
செவ்வாய்கிழமை
தசமி மாலை மணி 6.37 பின்னர் ஏகாதசி
கேட்டை காலை மணி 9.21 பின்னர் மூலம்
ஹர்ஷணம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 26.51
அகசு: 29.14
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 3.33
சூர்ய உதயம்: 06.36
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
காளஹஸ்தி சிவபெருமான் ரிஷப சேவை.
கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் பூச்சாற்று விழா.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை.
திதி: தசமி
சந்திராஷ்டமம்: கார்த்திகை
***************************************************************
19 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 7
புதன்கிழமை
ஏகாதசி மாலை மணி 6.10 பின்னர் த்வாதசி
மூலம் காலை மணி 9.21 பின்னர் பூராடம்
வ்ஜ்ரம் நாமயோகம்
பாலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 31.22
அகசு: 29.16
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 3.25
சூர்ய உதயம்: 06.36
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் தங்க விருஷப சேவை.
ஸ்ரீசைலம் ஸ்ரீசிவபெருமான் பவனி.
ஸ்ரீவில்லி ஸ்ரீஆண்டாள் கண்ணாடிமாளிகை எழுந்தருளல்.
சர்வ ஏகாதசி.
திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: ரோகிணி
***************************************************************
20 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 8
வியாழக்கிழமை
த்வாதசி மாலை மணி 6.14 பின்னர் த்ரயோதசி
பூராடம் காலை மணி 9.51 பின்னர் உத்திராடம்
ஸித்தி நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 28.56
அகசு: 29.17
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 3.16
சூர்ய உதயம்: 06.36
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சுபமுகூர்த்தம்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் முத்தங்கி சேவை.
வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு.
திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: மிருகசீருஷம்.
***************************************************************
21 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 9
வெள்ளிக்கிழமை
த்ரயோதசி மாலை மணி 6.49 பின்னர் சதுர்த்தசி
உத்திராடம் காலை மணி 10.50 பின்னர் திருவோணம்
வ்யதீபாதம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 21.13
அகசு: 29.19
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 3.07
சூர்ய உதயம்: 06.36
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருவோண விரதம்.
பிரதோஷம்.
மகா சிவராத்திரி.
சுபமுகூர்த்தம்.
ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் மின்விளக்கு அலங்கார வெள்ளி ரதம்.
திதி: திரயோதசி
சந்திராஷ்டமம்: திருவாதிரை.
***************************************************************
22 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 10
சனிக்கிழமை
சதுர்த்தசி இரவு மணி 7.54 பின்னர் அமாவாஸ்யை
திருவோணம் பகல் மணி 12.19 பின்னர் அவிட்டம்
வரியான் நாமயோகம்
பத்ரம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 25.08
அகசு: 29.20
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 2.59
சூர்ய உதயம்: 06.36
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் ரதோற்சவம்.
இரவு தங்க குதிரை வாகனம்.
காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஸ்ரீசிவபெருமான் ரதோற்சவம்.
திதி: சதுர்த்தசி
சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்
***************************************************************
23 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 11
ஞாயிற்றுக்கிழமை
அமாவாஸ்யை இரவு மணி 9.25 பின்னர் பிரதமை
அவிட்டம் பகல் மணி 2.14 பின்னர் சதயம்
பரிகம் நாமயோகம்
சதுஷ்பாதம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 38.49
அகசு: 29.21
நேத்ரம்: 0
ஜூவன்: 0
கும்ப லக்ன இருப்பு: 2.50
சூர்ய உதயம்: 06.35
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
சர்வ அமாவாஸ்யை.
துவாபரயுகாதி.
திருவள்ளூர், திருவல்லிக்கேணி இத்தலங்களில் தெப்போற்சவம்.
ஸ்ரீசைலம், காளஹஸ்தி, திருவைக்காவூர் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம்.
திதி: அமாவாசை
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்
***************************************************************
24 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 12
திங்கட்கிழமை
பிரதமை இரவு மணி 11.16 பின்னர் த்விதியை
சதயம் மாலை மணி 4.30 பின்னர் பூரட்டாதி
சிவ நாமயோகம்
கிம்ஸ்துக்னம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 42.28
அகசு: 29.23
நேத்ரம்: 0
ஜூவன்: 0
கும்ப லக்ன இருப்பு: 2.41
சூர்ய உதயம்: 06.35
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை.
காளஹஸ்தி ஸ்ரீசிவபெருமான் திருவீதி உலா.
திதி: பிரதமை
சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்
***************************************************************
25 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 13
செவ்வாய்கிழமை
த்விதியை இரவு மணி 1.20 பின்னர் திருதியை
பூரட்டாதி இரவு மணி 7.00 பின்னர் உத்திரட்டாதி
ஸித்தம் நாமயோகம்
பாலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 57.37
அகசு: 29.24
நேத்ரம்: 0
ஜூவன்: 0
கும்ப லக்ன இருப்பு: 2.33
சூர்ய உதயம்: 06.34
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சந்திர தரிசனம்.
காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர், திருக்கோகர்ணம் ஸ்ரீசிவபெருமான் கிரி பிரதடசனம்.
ஸ்ரீகோணியம்மன், நத்தம் மாரியம்மன் உற்சவாரம்பம்.
திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்
***************************************************************
26 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 14
புதன்கிழமை
த்ிருதியை மறு நாள் காலை மணி 3.25 பின்னர் சதுர்த்தி
உத்திரட்டாதி இரவு மணி 9.33 பின்னர் ரேவதி
ஸாத்யம் நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: –
அகசு: 29.25
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 2.24
சூர்ய உதயம்: 06.34
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
இன்று தென்னை, மா, பலா, புளி வைக்க நன்று.
சுபமுகூர்த்தம்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: மகம், பூரம்
***************************************************************
27 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 15
வியாழக்கிழமை
சதுர்த்தி மறு நாள் காலை மணி 5.23 பின்னர் பஞ்சமி
ரேவதி இரவு மணி 12.02 வரை பின்னர் அஸ்வினி
சுபம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 10.34
அகசு: 29.26
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 2.15
சூர்ய உதயம்: 06.33
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சதுர்த்தி விரதம்.
கரிநாள்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு.
திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி, சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்க கவசம் வைரவேல் தரிசனம்.
திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்
***************************************************************
28 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 16
வெள்ளிக்கிழமை
பஞ்சமி மறு நாள் காலை மணி 6.32 பஞ்சமி தொடர்கிறது.
அஸ்வினி இரவு மணி 2.18 பின்னர் பரணி
சுப்ரம் நாமயோகம்
பவம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 38.25
அகசு: 29.27
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 2.07
சூர்ய உதயம்: 06.32
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
கரிநாள்.
காங்கேயநல்லூர் ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவாரம்பம்.
சூரியபிரபை.
நத்தம் மாரியம்மன் பால்காவடி உற்சவம்.
திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவாரமபம்.
திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்
***************************************************************
29 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 17
சனிக்கிழமை
பஞ்சமி காலை மணி 7.06 பின்னர் ஷஷ்டி
பரணி மறு நாள் காலை மணி 4.15 பின்னர் கிருத்திகை
ப்ராம்மம் நாமயோகம்
பாலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 15.20
அகசு: 29.29
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 1.58
சூர்ய உதயம்: 06.32
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சஷ்டி விரதம்.
கரிநாள்.
திருகோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயண பெருமாள் உற்சவாரம்பம்.
மதுரை ஸ்ரீஇன்மையில் நன்மைதருவார் பவனி.
திதி: ஷஷ்டி
சந்திராஷ்டமம்: ஹஸ்தம்
***************************************************************

















